1 00:00:05,464 --> 00:00:07,724 எஃப்ஏஏ இன்னும் தகவல் சேகரிக்கிறது, 2 00:00:07,717 --> 00:00:11,927 ஆனா இப்போ உள்ள தடயம் எல்லாம் இயந்திர செயலிழப்பு என்று சொல்கிறது. 3 00:00:11,929 --> 00:00:14,679 தென் கிழக்கு கடற்கரையோரம் நடந்த அதிகபட்ச காவல்படை 4 00:00:14,682 --> 00:00:18,732 ரோந்துக்கள் வாஷிங்டனின் சமீபத்திய பட்ஜெட் குறைப்பால் முடிவுக்கு வரும். 5 00:00:18,728 --> 00:00:23,648 இதுவரை பல நூறு வெற்றிகரமான கடத்தல் பொருள் தேடல்-கைபற்றபட்டுள்ளதாக 6 00:00:23,733 --> 00:00:25,943 சொல்லப்படுகிறது... 7 00:00:28,946 --> 00:00:32,696 அவளை அப்படியே நாம் விட்டிருக்க கூடாது. அங்கேயே செத்து கிடக்க. 8 00:00:34,869 --> 00:00:37,789 - நாம் 9-1-1 கூப்பிட்டோம். - இருந்தும்... 9 00:00:37,872 --> 00:00:40,002 நம்மால் அங்கு இருக்க முடியாது. 10 00:00:39,999 --> 00:00:44,629 மார்க்ரேவ் பிடில ஊழல், யாருக்கு தெரியும் அட்லான்டா, ஜார்ஜியா மாநில போலீஸும் 11 00:00:44,712 --> 00:00:46,672 க்ளைனர் கைல இருக்கோ என்னவோ? 12 00:00:46,756 --> 00:00:48,966 மாலி பெத் மரணம் வீணாகாம இருக்க, 13 00:00:48,966 --> 00:00:50,506 அவளை கொன்றவரை பிடிக்கணும் 14 00:00:50,593 --> 00:00:52,723 நாம் சுடபட்டாலோ இல்லை சிறையில் அவள் 15 00:00:52,720 --> 00:00:55,600 மரணத்துக்கு காரணம்னு மாட்டினாலோ, அது நடக்காது. 16 00:00:59,393 --> 00:01:00,693 நிறுத்து. 17 00:01:08,611 --> 00:01:10,491 நாம் என்ன செய்கிறோம்? 18 00:01:10,488 --> 00:01:12,618 நீண்ட கதை, இதோ வரேன். 19 00:01:17,495 --> 00:01:20,405 பரவாயில்ல. என்ன பண்ணறான் உன்னை? 20 00:01:23,876 --> 00:01:25,206 காலர் கழுத்தை நெரிக்குது. 21 00:01:27,254 --> 00:01:28,634 பொறுத்தது போதும். 22 00:01:30,007 --> 00:01:31,467 நீ என்ன செய்யற? 23 00:01:31,467 --> 00:01:34,597 நாய் யாருக்கும் எதுவும் செய்யல. 24 00:01:34,595 --> 00:01:38,015 - இத அனுபவிக்க கூடாது. - என் இடத்துக்குள்ள வராதனேன்! 25 00:01:40,893 --> 00:01:41,733 நிஜமா? 26 00:01:47,107 --> 00:01:48,687 உனக்கு பிடிக்குதா? 27 00:01:51,570 --> 00:01:53,490 - போலாம், வா. - வா. 28 00:02:05,167 --> 00:02:07,707 சரி, நாம் இப்போ என்ன செய்யப் போறோம்? 29 00:02:09,129 --> 00:02:12,799 நாயை கொல்லாத காப்பகத்தில் விட்டு, என்னை ஹப்பிள் வீட்டில் விடு. 30 00:02:12,800 --> 00:02:13,800 ஏன்? 31 00:02:14,844 --> 00:02:18,514 கடைசியா கொடுத்த கார் முழுக்க புல்லட் துளைகள். புதுசு தேவை. 32 00:02:20,558 --> 00:02:23,638 சரி, உன்னை ஸ்டேஷன் கார் நிறுத்தத்தில் சந்திப்போம். 33 00:02:27,690 --> 00:02:29,650 ஹே, நீ நல்லா இருக்கியா? 34 00:02:31,569 --> 00:02:33,699 அவள இதில் சம்பந்த படுதியிருக்க கூடாது. 35 00:03:09,940 --> 00:03:11,110 இது போதும். 36 00:03:23,370 --> 00:03:28,330 ரீச்சர் 37 00:04:12,169 --> 00:04:16,669 ஏன் உங்க உடமையாளர் உனக்கும் உன் நண்பர்களுக்கும் இவ்வளவு தீனி வாங்கறார்? 38 00:04:23,847 --> 00:04:25,467 நீ உதவி செய்யல. 39 00:05:04,304 --> 00:05:07,354 {\an8}பரத்தை 40 00:05:14,356 --> 00:05:15,686 சே. 41 00:05:18,444 --> 00:05:23,744 ஆக, நிறைய எம்-80, செர்ரி பாம், ஆஷ் கேன் அடைக்கிறேன். 42 00:05:23,741 --> 00:05:25,741 - பாட்டில் ராக்கெட். - பாட்டில் ராக்கெட். 43 00:05:25,743 --> 00:05:28,583 டாசன் பத்த வைக்கிறான், நாங்க ஓடறோம். 44 00:05:28,579 --> 00:05:30,499 தபால் பெட்டி வெடிக்கிறது, 45 00:05:30,581 --> 00:05:33,251 எங்க பார் எரியற பேப்பர், மற்றும் தகரம். 46 00:05:33,250 --> 00:05:35,630 ஆறு மாதம் பின், நாங்க காஸ் ன் சச்ல இருக்கோம் 47 00:05:35,711 --> 00:05:38,881 ஸ்லாட்டரி கைதாகிறான் கார் நிறுத்ததில். 48 00:05:38,881 --> 00:05:42,011 ஜூரி வேலைக்கு வரலன்னு ஜட்ஜ் கிட்டேந்து வாரண்ட். 49 00:05:42,009 --> 00:05:45,349 அந்த தபால் பெட்டில ஜூரி அழைப்பு இருந்தது. 50 00:05:50,559 --> 00:05:53,649 ஆங்கில இலக்கியத்தில் பெயில் செய்ததற்கு அதான் தண்டனை. 51 00:06:02,738 --> 00:06:05,028 பார், போர் குற்றவாளி. 52 00:06:07,451 --> 00:06:09,501 உனக்கு பசின்னா, உணவு வாங்கி தரேன், 53 00:06:09,495 --> 00:06:11,535 வீடில்லாதவனுக்கு உதவியா இருக்கும். 54 00:06:12,748 --> 00:06:15,378 இந்த ஆளை பத்திதான் உங்ககிட்ட சொன்னேன். 55 00:06:16,168 --> 00:06:19,588 உனக்கும் என் நண்பன் எம்மிட்க்கும், பொதுவா ஒண்ணு இருக்கு. 56 00:06:19,588 --> 00:06:21,338 இருவரும் ஃபுட்பால் ஆடினீங்க. 57 00:06:22,174 --> 00:06:26,394 எம்மிட் ஜார்ஜியா ஸ்டேடின் ஸ்டார்டிங் டைட் எண்டாக மூணு வருடம் இருந்தான். 58 00:06:26,470 --> 00:06:30,810 உன் பதிவுபடி நீ ஆர்மிக்கு ஒரு ஆட்டம் ஆடின. 59 00:06:32,518 --> 00:06:35,148 என்னாச்சு? முடியலையா? 60 00:06:35,229 --> 00:06:37,479 - வெளில அனுப்பிட்டாங்க. - எதுக்காக? 61 00:06:37,481 --> 00:06:39,271 வன்முறை ஜாஸ்தின்னு. 62 00:06:46,406 --> 00:06:49,866 - எங்க மதிய உணவுக்கு இடையூறா இருக்க. - நான் ஒண்ணு கேட்கறேன். 63 00:06:50,619 --> 00:06:52,289 என்ன மாதிரி ஆள் நீ? 64 00:06:53,872 --> 00:06:57,082 முட்டாளா? கசந்து போனவனா? 65 00:06:58,502 --> 00:07:03,802 இல்ல அப்பா பணத்துக்கு பின் ஒளிஞ்சுக்கிற கெட்டு போன செல்லப் பையனா? 66 00:07:08,053 --> 00:07:09,973 இந்த கேள்விக்கு பதில் வேணும். 67 00:07:10,889 --> 00:07:15,269 எந்த மாதிரி ஆள் தனக்கு பாதி அளவு இருக்கிற பெண்ணை மிரட்டுவான். 68 00:07:15,978 --> 00:07:20,228 அதில் அந்த பெண் மிரட்டலுக்கு அப்பாற்பட்டவ. 69 00:07:25,654 --> 00:07:27,784 நீ என்ன மாதிரியானவன்னு எனக்கு தெரியும். 70 00:07:29,825 --> 00:07:31,825 உனக்கு விஷயம் தெரியும். 71 00:07:33,162 --> 00:07:36,542 உன் பின் வருவேன்னு உனக்கு தெரியும், நீ ராஸ்கோவ தாக்கினதும். 72 00:07:38,250 --> 00:07:41,380 உன் ட்ரக்கை வெளியே பார்ப்பேன்னு தெரியும். 73 00:07:41,378 --> 00:07:45,508 கெக் தவிர வேற எதுவும் ஏத்தபடாத ட்ரக். 74 00:07:46,884 --> 00:07:49,644 நான் இங்க வந்து பிரச்சினை செய்வேன்னு தெரியும் 75 00:07:49,720 --> 00:07:52,510 அது என்னை அனேகமா தகறாரில் மாட்டும். 76 00:07:52,598 --> 00:07:55,018 ஆனா உனக்கு என்ன தெரியாது தெரியுமா? 77 00:07:55,642 --> 00:07:57,482 என்ன? 78 00:07:57,561 --> 00:08:00,481 நான் உன்னை அடிக்கையில் எப்படியிருக்கும்னு. 79 00:08:00,564 --> 00:08:04,614 தெரிஞ்சிருந்தா அந்த பெயிண்ட் கான்னை நீ எடுத்திருக்க மாட்டே. 80 00:08:06,486 --> 00:08:07,646 சரி. 81 00:08:09,239 --> 00:08:12,029 நான் உனக்கு ராஸ்கோ கான்க்லின் பத்தி சொல்லறேன். 82 00:08:14,661 --> 00:08:16,501 அந்த சிறுக்கி... 83 00:08:35,724 --> 00:08:37,854 - கீழ போடு! - உன்னை பிடிக்காது டாசன், 84 00:08:37,935 --> 00:08:41,185 - அத நிரூபிக்க வைக்காத. - கத்திய கீழ போடு இல்ல சுடுவேன், கேஜே. 85 00:08:42,105 --> 00:08:43,515 மகனே, கீழ போடு. 86 00:08:56,411 --> 00:08:59,121 - இது முடியல. - எப்போ உனக்கு ஆடணுமோ. 87 00:08:59,206 --> 00:09:03,376 இந்த ஆள் இங்க வந்ததிலிருந்து, ஒரே வன்முறைதான். 88 00:09:03,377 --> 00:09:05,087 இப்போ என் பையன தாக்கினானா? 89 00:09:05,087 --> 00:09:09,627 - அவ்வளவுதான், இவனை இங்கேந்து வெளியனுப்பு. - எனக்கு தெரிஞ்சு, நீ என் பாஸ் இல்ல. 90 00:09:11,051 --> 00:09:15,101 கேப்டன் ஃபின்லி, நீங்க நகரத்து ஆள், 91 00:09:15,097 --> 00:09:17,807 அதனால இத நீங்க கேட்டிருக்க மாட்டீங்க, 92 00:09:19,017 --> 00:09:21,847 ஆனா தொட்டி அடியில தண்ணிக்கு தோண்டினா, 93 00:09:21,937 --> 00:09:23,607 குடிக்க ஒண்ணும் கிடைக்காது. 94 00:09:23,689 --> 00:09:27,689 அதனால யாருக்கும் அடி படறதுக்கு முன் இத நிறுத்துங்க. 95 00:09:29,111 --> 00:09:31,031 நான் எல்லாத்தையும் பார்த்தேன். 96 00:09:31,488 --> 00:09:33,698 அவங்க தங்க வேலைய கவனித்து கொண்டிருந்தாங்க, 97 00:09:33,699 --> 00:09:36,739 இந்த ஆளு உள்ள வந்து இடத்தை நாசம் செய்தான். 98 00:09:36,827 --> 00:09:40,327 நன்றி எர்ல், மார்க்ரேவின் நல்ல குடிமகனா இருக்கிறதுக்கு. 99 00:09:41,665 --> 00:09:42,915 டிடெக்டிவ்? 100 00:09:44,751 --> 00:09:46,631 ராஸ்கோ, ரீச்சரை வெளியே கூட்டிப் போ. 101 00:09:49,506 --> 00:09:51,006 சீக்கிரம் பார்ப்போம் ஜூனியர். 102 00:10:12,904 --> 00:10:16,584 மாலி பெத் ஒரு ரீச்சரை நேசித்ததால் இறந்தாள். 103 00:10:21,496 --> 00:10:22,786 ஆமாம். 104 00:10:26,626 --> 00:10:27,876 இது டீல். 105 00:10:29,463 --> 00:10:31,513 சீஃப் டீல். 106 00:10:31,590 --> 00:10:32,550 ஆம். 107 00:10:35,093 --> 00:10:36,763 அது எனக்கு தெரியாது. 108 00:10:37,804 --> 00:10:40,314 அது என் கவனக்குறைவா இருக்கணும். 109 00:10:42,934 --> 00:10:44,234 என்ன? 110 00:10:44,311 --> 00:10:47,401 இல்ல அந்த ரிபோர்ட் வேறு எதோடவோ மாறியிருக்கணும். 111 00:10:47,481 --> 00:10:49,981 - நாசமா போறவனே! - அமைதி. என்ன ஆகிறது? 112 00:10:50,067 --> 00:10:51,857 - டீல் வேலை நீக்கினார். - எதுக்கு? 113 00:10:51,860 --> 00:10:53,950 ஜோ கார் பத்தி அறிக்கை வந்த போது 114 00:10:54,029 --> 00:10:57,159 எண்கள் குற்றவாளி காரின் எண்களோடு பொருந்தியதா சொன்னேன். 115 00:10:57,157 --> 00:11:01,037 டீல் அந்த ரிபோர்டை எடுத்து அதுல நம்பரே இல்லன்னு பார்த்தார். 116 00:11:01,036 --> 00:11:04,366 நாம ஒரு போலீஸ் தலைவரோட கொலையை விசாரிக்கறோம் அதுனால 117 00:11:04,373 --> 00:11:07,713 மோசமா வேலை செய்ய இடம் இல்லன்னு சொல்லி என்னை வெளியேத்தினார். 118 00:11:07,793 --> 00:11:10,003 நீங்கள் அலுவலகத்தில் ரொம்ப இருக்கலை. 119 00:11:10,087 --> 00:11:12,797 அவர் ஃபைல்களில் உங்க வேலைய சரி பார்த்திருப்பார். 120 00:11:12,798 --> 00:11:15,298 - அவருக்கு சந்தேகம். - நான் அவரிடம் பேசறேன். 121 00:11:15,384 --> 00:11:18,894 - என் துப்பாகிய ஒப்படைக்க மாட்டேன். - நான் அதை வேண்ட மாட்டேன், 122 00:11:18,887 --> 00:11:22,267 - அவர் கிட்ட பேச விடு, சரியா? - இது பேத்தல். 123 00:11:22,349 --> 00:11:24,849 அவன் என்ன ஆவான்? திரும்ப ஜெயிலுக்கு போவானா? 124 00:11:24,935 --> 00:11:26,515 க்ளைனர் புகார் செய்யலை. 125 00:11:26,520 --> 00:11:28,440 ஏன்னா கோர்ட்டுக்கு போக இஷ்டமில்லை. 126 00:11:28,522 --> 00:11:31,982 அது எனக்கு பேப்பர்களையும் நடத்தை பத்தியும் கேக்க ஏதுவாக்கும். 127 00:11:32,067 --> 00:11:35,197 வேலையாட்கள் பத்தி, க்ளைனர் இண்டஸ்ட்ரீஸ் பதிவுகள், 128 00:11:35,195 --> 00:11:36,355 அது கூடாது. 129 00:11:36,363 --> 00:11:39,073 இப்ப நாம என்ன செய்யலாம்? நான் நிறுத்த போறதில்ல. 130 00:11:39,074 --> 00:11:40,874 ஜோவோட பட்டியலுக்கு திரும்புவோம். 131 00:11:40,992 --> 00:11:43,412 அது அவனோட திட்டம், நம்மோடதாவும் இருக்கணும். 132 00:11:43,412 --> 00:11:45,792 பேராசிரியர்கள் வெளிநாட்டுல இருக்காங்க 133 00:11:45,789 --> 00:11:48,379 நீக்லி மெம்ஃபிஸ் கோணத்தை பார்க்கறா. 134 00:11:48,375 --> 00:11:51,995 - கராஜ்ல ஒண்ணும் இல்ல. - அப்போ க்ரே ஃபைல்கள் தான் முக்கியம். 135 00:11:52,087 --> 00:11:54,127 அவர் எதையும் விட்டு செல்லல. 136 00:11:56,049 --> 00:12:00,889 அவர் விட்டு போனார். ஃபைல்கள் இல்ல. ஆனா டெஸெர்ட் ஈகிளை விட்டுச் சென்றாரே. 137 00:12:00,971 --> 00:12:04,141 - சாகறதற்கு ஒரு வருஷம் முன். - சரியா. 138 00:12:04,141 --> 00:12:06,641 தற்கொலை பத்தி யோசிக்கறவங்க அவங்களோட முக்கியமான உடைமைகளை அப்ப குடுப்பாங்க, 139 00:12:06,643 --> 00:12:08,853 ஒரு வருஷத்துக்கு முன்னாடி இல்ல. 140 00:12:13,108 --> 00:12:15,528 அது வந்த பெட்டியை பாக்கணும். 141 00:12:15,527 --> 00:12:18,737 ஜாக்கிரதையா கையாளு. எனக்கு அது மதிப்பிற்குறியது. 142 00:12:27,122 --> 00:12:28,752 காலி. 143 00:12:54,941 --> 00:12:57,241 - நாசம். - மொழியை கவனி. 144 00:13:05,911 --> 00:13:09,871 அவர் இறக்கையில் வீட்டுல எதாவது பெட்டி இல்ல பெட்டகம் இருந்திச்சா? 145 00:13:09,873 --> 00:13:11,463 இல்ல. ஒண்ணும் இல்ல. 146 00:13:11,458 --> 00:13:14,708 முக்கியமான பொருள் வெக்க வேற எதாவது இடம்? 147 00:13:14,711 --> 00:13:19,091 க்ரே வீட்டையும் ஸ்டேஷன் தவிர வேற எங்கேயும் இருந்ததில்லை. 148 00:13:19,174 --> 00:13:20,934 மிக சரின்னு சொல்ல முடியாது. 149 00:13:20,926 --> 00:13:22,926 நாம அலபாமா மோட்டல்ல இருக்கையில் 150 00:13:22,928 --> 00:13:24,718 க்ரே முடியை வாரம் ஒரு முறை வெட்டிப்பார்னு சொன்ன. 151 00:13:24,721 --> 00:13:25,681 ஆமா. 152 00:13:25,805 --> 00:13:29,175 தலைல முடியே இல்லாதவர் எதுக்கு வாரம் தோறும் முடி வெட்டணும்? 153 00:13:31,561 --> 00:13:36,441 க்ரே இதை உங்கிட்ட மட்டும்தான் குடுக்கணும்னார். 154 00:13:36,525 --> 00:13:41,065 நீ இதை தேடி வந்தா அவர் உன்னை பத்தி 155 00:13:41,071 --> 00:13:45,371 பெருமை படறதா சொல்ல சொன்னார். 156 00:14:16,856 --> 00:14:18,476 அவர் டெய்ஸி விட்டு போனார். 157 00:14:23,363 --> 00:14:25,453 கால்நடை ஏலம் ரசீது படி 158 00:14:25,532 --> 00:14:28,582 க்ளைனர் கிட்ட 116 மாடு இருக்கு, எல்லாம் ஒண்ணா வாங்கினது. 159 00:14:28,577 --> 00:14:30,997 கடவுளே, மறுபடி மாடுகளை பத்தி பேச்சு. 160 00:14:30,996 --> 00:14:34,036 அது விசித்திர எண். யார் 116 மாடு வாங்குவாங்க? 161 00:14:34,124 --> 00:14:37,424 - வாங்கினா 20, 50, 100 வாங்குவாங்க. - நீ என்ன சொல்ற? 162 00:14:37,419 --> 00:14:39,799 தெரியல. சும்மா... 163 00:14:39,796 --> 00:14:42,336 அது... ரொம்ப நிறைய மாட்டு தீவனம். 164 00:14:43,049 --> 00:14:44,469 ஆமா, அப்படிதான். 165 00:14:45,051 --> 00:14:46,181 இது சொல்லு. 166 00:14:46,261 --> 00:14:48,931 ஒரு வீட்டு பண்ணை எப்ப வியாபார பண்ணையா மாறும்? 167 00:14:49,014 --> 00:14:50,524 அது எவ்வளவு பெரிசா ஆகணும்? 168 00:14:50,599 --> 00:14:52,979 - இது ஒரு தடயம் இல்ல. - எனக்காக சொல்லு. 169 00:14:55,020 --> 00:14:56,060 தெரியல. 170 00:14:56,146 --> 00:14:59,606 என் மாமா 120 மாடு வாங்கின போது மாவட்ட ஆட்சிக்கிட்ட 171 00:14:59,608 --> 00:15:01,648 பதிவு செய்தார். ஏன்? 172 00:15:01,735 --> 00:15:03,445 க்ளைனர் 116 ரோட நிறுத்தினார். 173 00:15:03,445 --> 00:15:06,985 மாவட்ட ஆய்வாளர்கள் வரவைக்கற எண்ணுக்கு முன் நிறுத்தினார். 174 00:15:06,990 --> 00:15:09,280 - யாரும் வேலையை பார்க்காம. - என்ன வேலை? 175 00:15:09,284 --> 00:15:13,544 அவர்கிட்ட மாடுகள் இருக்கு, அவ்ளோ பெரிசு இல்ல. விடு. 176 00:15:13,622 --> 00:15:17,082 - எது பெரிசுன்னு தெரியுமா? - மாட்டு தீவனம்னு சொன்னா, 177 00:15:17,167 --> 00:15:20,497 உன் விரைகளை நானே வெட்டுவேன். 178 00:15:20,587 --> 00:15:22,837 தக்காளியும் மேயோனீஸும். 179 00:15:24,257 --> 00:15:28,257 உங்களுக்கு கொஞ்சம் போஷாக்கு வேண்டியிருக்கும்னு நினைச்சேன். 180 00:15:28,345 --> 00:15:30,595 - நன்றி, சார். - நன்றி. 181 00:15:31,514 --> 00:15:35,024 உணவு, இல்ல சாலட் எதாவது கிடைக்குமா? 182 00:15:35,018 --> 00:15:38,808 தக்காலி சாலட், மேயோவோட 183 00:15:38,897 --> 00:15:42,317 ரெண்டு ஸ்லைஸ் ரொட்டிக்கு நடுல, உன் முன் இருக்கு. 184 00:15:43,568 --> 00:15:44,898 நன்றி. 185 00:15:51,242 --> 00:15:54,202 க்ரேயோட வேலை தரம் பத்தி நீ சொன்னது விளையாட்டு இல்ல. 186 00:15:54,204 --> 00:15:56,084 ரொம்ப கச்சிதம். 187 00:15:56,081 --> 00:15:58,831 க்ளைனரின் வரி கணக்கை பரிசோதனை செஞ்சார். 188 00:15:58,917 --> 00:16:01,167 முழு நீள கணக்கு புலனாய்வு. 189 00:16:01,169 --> 00:16:05,049 பணம் வெளிய போச்சு ஆனா அது வருமானம் வந்ததுக்கு ஒத்து போல. 190 00:16:05,048 --> 00:16:07,678 எப்படி இத்தனை நன்கொடை வாங்க முடிஞ்சுது 191 00:16:07,676 --> 00:16:11,926 வணிகத்துக்கும் சமுதாய குழுக்களுக்கு குடுப்பதுலயே குறியா இருக்கும்போது, 192 00:16:11,930 --> 00:16:14,020 - ஒரு சின்ன ஜார்ஜியா ஊர்ல? - வரல. 193 00:16:14,099 --> 00:16:17,519 சொந்தமா நோட் அடிச்சா நன்கொடை தேவையில்லை. 194 00:16:17,519 --> 00:16:21,149 அவர் எல்லாரையும் வாங்கிட்டார். அது காப்பீடு. 195 00:16:21,815 --> 00:16:25,355 மார்க்ரேவ் ஜனங்க க்ளைனருக்கு 196 00:16:25,360 --> 00:16:28,860 எதிர் கோர்ட்டில் எதுவும் சொல்ல முடியாதபடி 197 00:16:28,947 --> 00:16:32,447 எல்லாரையும் பணம் குடுத்து வாங்கிட்டான். 198 00:16:32,534 --> 00:16:37,254 க்ளைனர்தான் மார்க்ரேவோட சொந்தகாரன். எல்லாரையும் ஆட்டி படைக்கறான். 199 00:16:37,247 --> 00:16:39,957 - இந்த ஃபைல்கள் போதுமா கேஸ் போட? - போதாது. 200 00:16:39,958 --> 00:16:42,378 வரி கணக்குகள் ரொம்ப தொலைவுல இருக்கு. 201 00:16:42,961 --> 00:16:45,211 வெறும் எண்கள் நடத்தையை காமிக்குது. 202 00:16:45,213 --> 00:16:48,843 இந்த கேஸ்ல நன்கொடை மூலமா பணம் உள்ள வருதுனு கணக்கு. 203 00:16:48,842 --> 00:16:52,512 நேரான அத்தாட்சி வேணும் அது நம்மகிட்ட கிடையாது. 204 00:16:52,512 --> 00:16:55,932 எல்லா இடத்தையும் விட்டு ஏன் மார்க்ரேவுக்கு வரணும்? 205 00:16:57,058 --> 00:16:59,058 எங்கேயும் சாகற ஊர்கள் இருக்கு. 206 00:17:03,940 --> 00:17:04,980 ஏன்னு சொல்றேன். 207 00:17:09,738 --> 00:17:11,568 நீ என்ன செய்யற? 208 00:17:12,782 --> 00:17:16,412 வினியோகம் செய்ய மார்க்ரேவ் சரியான இடம். 209 00:17:16,411 --> 00:17:19,831 பழைய சாலை வழிகள் எல்லாம் மார்க்ரேவ் வழியா போகுது. 210 00:17:19,831 --> 00:17:23,881 க்ளைனரோட ட்ரக்குகள் ஃபெடரல் சாலைகளை தவிர்க்க முடியும், 211 00:17:23,877 --> 00:17:27,457 பெரிய சாலைகள்ல இருக்கற போலீஸை தவிர்க்க முடியும். 212 00:17:27,464 --> 00:17:30,844 நல்ல யோசிச்சு கச்சிதமா வேலை செய்யற நிறுவனம் இது. 213 00:17:30,842 --> 00:17:33,182 சரி. புரியுது. 214 00:17:33,762 --> 00:17:36,312 ஆனா திடீர்னு ஏன் எல்லாத்தையும் அழிக்க பார்க்கணும்? 215 00:17:36,306 --> 00:17:39,476 ஓரு சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட் அவன் தொழிலை சோதிக்கறான், 216 00:17:39,476 --> 00:17:40,936 அந்த அபாயத்தை தவிர்த்தான். 217 00:17:41,019 --> 00:17:44,479 அப்புறம் போலீஸ் தலைவரை கொன்னுட்டு இன்னொரு போலீஸையும் கொல்ல 218 00:17:44,481 --> 00:17:47,401 பார்த்துட்டு, ஏஜென்டின் சகோதரனையும் துரத்தறானா? 219 00:17:47,484 --> 00:17:50,074 அது கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுது. 220 00:17:54,073 --> 00:17:58,413 அது கோஸ்ட் கார்ட் தடுப்பு. பல நாளா வெளிவர செய்தி. 221 00:17:58,495 --> 00:18:02,615 கள்ள நோட்டு ஒரு வருஷம் அமெரிக்கா உள்ள வராம தடையாச்சு. 222 00:18:02,624 --> 00:18:05,464 அதுனால வெளிநாட்டுல நிறைய தங்கி நின்னுடுச்சு, 223 00:18:05,460 --> 00:18:08,340 அது எல்லாத்தையும் மாட்டிக்கறா மாதிரி செஞ்சுடுச்சு. 224 00:18:08,338 --> 00:18:10,878 க்ளைனரோட பணம் குறைஞ்சிடுச்சு. 225 00:18:10,882 --> 00:18:14,092 அவங்கிட்ட வாங்கறவங்க, தர முடியாததை எதிர்பார்க்கிறாங்க 226 00:18:14,177 --> 00:18:16,967 ஏமாற்றத்துக்கு இவங்களிடம் நல்ல எதிர்வினை இருக்காது. 227 00:18:17,055 --> 00:18:18,595 அது எல்லாத்தையும் என்ன செய்வ? 228 00:18:18,598 --> 00:18:21,518 யாரோ விலை உயர்ந்த ஒரு ஆபத்தான பொருள் வாங்க போறாங்க. 229 00:18:21,518 --> 00:18:22,558 அணு ஆயுத பெட்டி போல. 230 00:18:22,644 --> 00:18:26,234 {\an8}அது வாங்க பணம் இல்ல, அதுனால சொந்தமா நோட் அடிச்சாங்க. 231 00:18:26,231 --> 00:18:30,901 {\an8}அமெரிக்க பொருளாதாரத்தையோ, அமெரிக்க பணத்தால் ஓடும் நாட்டையோ அழிக்க முயலலாம், 232 00:18:30,902 --> 00:18:33,362 பனாமா மாதிரி, அது வழியா உலக வர்த்தகம் 233 00:18:33,363 --> 00:18:35,703 நிறைய போகுது ஒவ்வொரு வருஷமும். 234 00:18:35,782 --> 00:18:37,492 ஏன் செய்யறாங்கன்னு கவலை இல்ல. 235 00:18:37,492 --> 00:18:41,202 ஜோவை கொன்னவங்க செத்ததும் நீ ஏன்னு தெரிஞ்சுக்கலாம். 236 00:18:41,204 --> 00:18:44,874 க்ரே தற்கொலை செஞ்சுக்கல. அவரை கொன்னு போட்டாங்க. 237 00:18:50,380 --> 00:18:52,130 அவகிட்ட பேசறேன். 238 00:19:17,782 --> 00:19:19,662 அதை செய்ய இஷ்டமில்லை. போகமாட்டேன். 239 00:19:19,659 --> 00:19:21,659 நீங்க ரெண்டு பேரும் செய்யணும், 240 00:19:21,661 --> 00:19:25,291 நல்ல உடை அணிஞ்சு அங்க போகணும். 241 00:19:25,290 --> 00:19:27,790 உங்களுக்கு ஓட்டு கிடையாது, பேச முடியாது. 242 00:19:28,710 --> 00:19:31,380 அசையாத இல்லன்னா க்ரேஸ் உன் காதை வெட்டிடுவா. 243 00:19:32,046 --> 00:19:34,336 முடிஞ்சுது, என்ன நினைக்கற? 244 00:19:51,024 --> 00:19:52,654 சார், மேடம். 245 00:20:00,658 --> 00:20:01,988 ஜோ. 246 00:20:06,205 --> 00:20:10,165 நடந்ததுக்கு வருந்தறேன். என் நடத்தைக்கு மன்னிப்பு கேட்கறேன். 247 00:20:10,168 --> 00:20:13,758 என்னை மன்னிக்க முடியும்னு நம்பறேன் இல்லன்னாலும் புரியும். 248 00:20:14,464 --> 00:20:16,094 உன் முறை, ரீச்சர். 249 00:20:18,343 --> 00:20:19,263 மாட்டேன். 250 00:20:19,344 --> 00:20:22,854 நாம் வந்ததுலேந்து நீ கர்டிஸோட மோதிகிட்டு இருக்க. 251 00:20:22,931 --> 00:20:25,181 - மன்னிப்பு கேள். - மாட்டேன். 252 00:20:25,183 --> 00:20:27,193 என் மகனை பார். 253 00:20:27,602 --> 00:20:30,522 மன்னிப்பு கூடவா கேக்க முடியாது? 254 00:20:39,739 --> 00:20:40,739 மன்னிச்சுடு. 255 00:20:42,700 --> 00:20:46,330 அவனோட இடது பக்க முகம் வலது பக்கம் போல இல்லாததுக்கு வருந்தறேன். 256 00:20:59,926 --> 00:21:02,096 பொறுக்கிங்க சவ ஊர்வலத்துல பேசினாங்க. 257 00:21:02,095 --> 00:21:03,005 ராஸ்கோ. 258 00:21:03,096 --> 00:21:06,886 உன் ஊரை காப்பாத்தணும், க்ரே கொலைக்கு பழி தேடணும்னா, அத இழுத்து பிடி. 259 00:21:06,975 --> 00:21:10,185 கெட்டவங்களுக்கு அவங்களுக்கு தகுதியானது கிடைக்கணும். 260 00:21:13,439 --> 00:21:14,399 நீக்லி. 261 00:21:18,069 --> 00:21:18,949 புரிஞ்சுது. 262 00:21:21,489 --> 00:21:22,659 என்ன சொன்னா? 263 00:21:22,824 --> 00:21:26,834 இரவு சாப்பாடு 10 மணிக்கு சாப்பிட நினைச்சு 6 மணிக்கே சாப்டான்னு சொன்னா. 264 00:21:26,828 --> 00:21:28,408 அதுக்கு என்ன அர்த்தம்? 265 00:21:28,413 --> 00:21:31,503 பத்து-ஆறு எம்பி யோட ரகசிய குறிப்பு, "போலீஸை அனுப்பு." 266 00:21:31,499 --> 00:21:36,249 முக்கியமா எதையோ கண்டு பிடிச்சா, ஆனா அதை பத்தி ஃபோன்ல பேச விரும்பல. 267 00:21:36,254 --> 00:21:39,344 நான் இப்ப ராணுவத்துல இல்லன்றதையும் சொல்லி காட்டுறா. 268 00:21:39,424 --> 00:21:41,224 அவளுக்கு கரடியை குத்த பிடிக்கும். 269 00:21:41,217 --> 00:21:43,847 மெம்ஃபிஸுக்கு ரெண்டு நாள் காணாம போக முடியாது. 270 00:21:43,845 --> 00:21:47,055 - டீலுக்கு சந்தேகம் வரும். - நீ வரக்கூடாது எப்படியும். 271 00:21:47,140 --> 00:21:49,390 நீக்லீக்கு புது ஆளுங்களை பிடிக்காது. 272 00:21:49,392 --> 00:21:51,602 நீ எப்படி அவளை கண்டுபிடிக்க போற? 273 00:21:51,686 --> 00:21:53,396 பிரச்சினை இல்ல. 274 00:21:55,773 --> 00:21:58,113 சுற்றுலா இடங்களை தவிர்ப்பா. 275 00:21:59,068 --> 00:22:01,488 அது பீல் தெருவாயிருக்க முடியாது. 276 00:22:02,196 --> 00:22:04,366 பல்கலைகழகம் சுத்தியும் இருக்க முடியாது. 277 00:22:04,449 --> 00:22:07,369 மாணவரை காட்டிலும் முதிர்ந்தவர்களை சுலபமா கண்டுக்கலாம். 278 00:22:08,578 --> 00:22:11,368 நீக்லி ஏழை குடும்பம், நிறைய செலவு செய்ய மாட்டா. 279 00:22:11,456 --> 00:22:14,126 அவ தங்கற இடம் நவீன ஹோட்டலா இருக்காது. 280 00:22:14,625 --> 00:22:16,875 சாதாரணமா இருக்கற ஹோட்டல்ல இருப்பா. 281 00:22:16,878 --> 00:22:20,628 பயண வசதிகள் இருக்கற, நடு ஊரில் ஒரு இடம். 282 00:22:25,887 --> 00:22:28,257 அருகில் மலிவா உணவு கிடைகற இடம் 283 00:22:28,264 --> 00:22:30,224 செயின் உணவகமா இருக்க கூடாது. 284 00:22:44,280 --> 00:22:45,740 நன்றி. 285 00:22:47,033 --> 00:22:49,043 எப்படி போகுது, தடியா? 286 00:22:49,744 --> 00:22:50,914 நீக்லி? 287 00:22:51,537 --> 00:22:53,037 கண்டு பிடிப்பேன்னு தெரியும். 288 00:22:53,873 --> 00:22:56,793 சும்மா. நான்தான் உன்னை கண்டு பிடிச்சேன். 289 00:22:56,793 --> 00:22:59,213 பத்து வருடம் சேர்ந்து வேலை செஞ்சு, 290 00:22:59,212 --> 00:23:01,212 நீ என்ன யோசிப்பன்னு தெரியும். 291 00:23:01,214 --> 00:23:03,844 நடு ஊர்க்கு வந்து சுற்றுலா ஆட்களை தவிர்ப்பேன், 292 00:23:03,925 --> 00:23:06,545 பயண வசதிகள் பக்கத்துல இருக்கற ஒரு நல்ல ஹோட்டலை 293 00:23:06,636 --> 00:23:08,386 கண்டு பிடிப்பேன்னு யோசிச்ச. 294 00:23:09,055 --> 00:23:12,675 உணவு கொடுக்காத காலை பயணத்துக்கு அப்புறம், 295 00:23:12,767 --> 00:23:15,767 ஜாக் த பீன்ஸ்டாக் நேரா உணவு விடுதிக்கு போவான்னு தெரியும். 296 00:23:15,770 --> 00:23:18,650 நான் ஒரு பிஸ்ட்ரோக்கு வருவேன்னு தெரியும். 297 00:23:18,648 --> 00:23:20,148 பெரிய போர்ட் இருக்கற இடம். 298 00:23:21,192 --> 00:23:24,952 நீ அவ்வளோ கஷ்டம் இல்ல. எனக்கு கோகோ பஃப் மேல ஆசை. 299 00:23:24,946 --> 00:23:27,696 அப்போ நீ எதிர்க்க தங்கல? 300 00:23:27,782 --> 00:23:30,332 தயவு செய்து. ஃபோர் சீசன்ஸ். 301 00:23:32,203 --> 00:23:35,163 நான் இப்ப தனியார் நிறுவனத்துல. நிறைய பயணங்கள். 302 00:23:36,165 --> 00:23:37,245 சரி. 303 00:23:38,417 --> 00:23:41,377 - போலாம். விஷயம் சொல்றேன். - நான் இன்னும் சாப்பிடல. 304 00:23:42,713 --> 00:23:45,553 பென்யே இருக்கு. அதை நகர்ந்துகிட்டே அசை போடு. 305 00:23:48,719 --> 00:23:50,179 திறந்த வெளி. 306 00:23:51,597 --> 00:23:54,057 பாரபாலிக் மைக் வெச்சிருந்தா தெரிஞ்சுடும். 307 00:23:54,142 --> 00:23:56,232 - பயம் இல்லாம பேசலாம். - நல்லது. 308 00:23:56,227 --> 00:23:58,187 உனக்கு ஒரு பெண் தேவை. 309 00:23:59,605 --> 00:24:01,895 இந்த கேஸ் பத்தியா? 310 00:24:01,983 --> 00:24:05,283 உன் அண்ணன் பட்டியல்ல ஜே டபிள்யு ஒரு இபிஏ துப்பறிவாளர் பெயர் 311 00:24:05,278 --> 00:24:07,658 - ஜிம்மி டுப்ரீ வில்க்ஸ். - இருந்தார். 312 00:24:07,655 --> 00:24:10,365 வீட்டுலேயே சுடப்பட்டார். ஃபெட் செத்தார். 313 00:24:10,366 --> 00:24:11,906 அதனால எஃப்பிஐ வந்தாங்களா? 314 00:24:11,993 --> 00:24:14,793 மோசமா போன திருட்டுன்னு நினைச்சாங்க. 315 00:24:14,871 --> 00:24:16,831 அவங்க தப்புன்னு நீ நினைக்கற. 316 00:24:16,831 --> 00:24:20,671 கொன்னது சின்ன சைஸ் துப்பாக்கி, ஒன்பது மில்லிமீடர், சத்தம் செய்யாது. 317 00:24:20,668 --> 00:24:24,088 திருடர்கள் கிட்ட ஸைலன்ஸர் இருக்காது. துப்பாக்கியே இருக்காது. 318 00:24:24,172 --> 00:24:26,972 திருடர்கள் திருடுவாங்க. 319 00:24:26,966 --> 00:24:29,426 - இங்க ஒண்ணும் திருடு போல. - சரி. 320 00:24:29,427 --> 00:24:31,137 இன்னும் ஒரு விசித்திரம். 321 00:24:31,137 --> 00:24:34,717 செத்ததுக்கு அப்புறம் உடம்பு அடி வாங்கியிருக்கு. 322 00:24:34,724 --> 00:24:36,934 அது சகஜம் இல்ல. 323 00:24:37,018 --> 00:24:39,228 நினைக்கறது காட்டிலும் அதிகமா நடக்குது. 324 00:24:39,312 --> 00:24:40,232 அப்படின்னா? 325 00:24:41,439 --> 00:24:43,939 என் அண்ணனையும் அப்படித்தான் செஞ்சாங்க. 326 00:24:44,734 --> 00:24:45,744 நாசம். 327 00:24:47,236 --> 00:24:50,236 நீ நிறைய பேரை கொல்ல போற, இல்லையா? 328 00:24:50,823 --> 00:24:52,283 தொடங்கியாச்சு. 329 00:24:55,620 --> 00:25:00,250 அப்படி நினைச்சது நான் மட்டும் இல்ல. 330 00:25:00,333 --> 00:25:03,293 மெம்ஃபிஸ் போலீஸ், ஓகாய்ன், வில்க்ஸ் கேஸ் பார்த்தவன் 331 00:25:03,294 --> 00:25:06,054 அப்படியே யோசிச்சான், எஃப்பிஐ உள்ள வரதுக்கு முன். 332 00:25:06,047 --> 00:25:08,467 அவனோட முதல் ரிபோர்ட்ல சந்தேகத்தை சொன்னான். 333 00:25:08,466 --> 00:25:10,506 நீ அவனை கண்டு பிடிச்ச. 334 00:25:10,593 --> 00:25:14,813 அஞ்சு வருஷமா இந்த அழைப்புக்காக காத்திருக்கேன்னு சொன்னான். 335 00:25:14,889 --> 00:25:16,929 நாம இப்ப ஒரு உளவாளியை சந்திக்க போறோம், 336 00:25:16,933 --> 00:25:20,733 வில்க்ஸை கொல்ல யாரை அனுபிச்சாங்கன்னு தெரியக்கூடிய சாதாரண ஆள். 337 00:25:20,728 --> 00:25:23,268 இபிஏ துப்பறிவாளர்கள் இலக்கா இருக்க மாட்டாங்க. 338 00:25:23,356 --> 00:25:27,066 - அவன் எங்க நோண்டிகிட்டு இருந்தான்? - எஃபோஐஎல் வேண்டுதல் விட்டேன். 339 00:25:27,068 --> 00:25:30,698 மிசிசிப்பில விஷ வாயு கலக்கல் பத்தி சோதனை செஞ்சிட்டிருந்தான். 340 00:25:30,780 --> 00:25:31,740 எங்கிருந்து? 341 00:25:31,739 --> 00:25:36,619 வில்க்ஸ் ரிபோர்ட்ல முதல் ரெண்டு அத்தியாயம் மாசுபாட்டின் அளவை சொல்லிச்சு 342 00:25:36,619 --> 00:25:41,459 மூணாவது, எங்கிருந்துன்னு சொன்னது காணாம போயிடிச்சு. 343 00:25:41,457 --> 00:25:44,667 இபிஏக்கு அது கிடைக்கல, இல்லையா. 344 00:25:44,669 --> 00:25:48,299 ரோனோக் மாதிரி தொலைஞ்சு போச்சு. எழுதவே எழுதாத மாதிரி. 345 00:25:48,381 --> 00:25:52,391 ஆனா செஸ்டர், அர்கன்சாஸ் தான் நிறைய பாதிக்கப் பட்டது. 346 00:25:52,385 --> 00:25:53,755 அதுனால நாம அங்க போறோம். 347 00:25:56,889 --> 00:25:58,309 ரீச்சர். 348 00:25:58,391 --> 00:26:01,231 ஃபெடரல் நிறுவனத்துல ஃபைல்கள் காணாம போக வெச்சாங்க. 349 00:26:01,227 --> 00:26:04,557 ஒரு சார்ஜென்டை அடிச்ச கார்பொரலை தேடி நீ போகல. 350 00:26:04,647 --> 00:26:07,777 இவங்களுக்கு நிறைய தொடர்பு உண்டு. பச்சை கொலைக்காரங்க. 351 00:26:09,777 --> 00:26:11,777 உனக்கு எதாவது ஆச்சுன்னா, உன் 352 00:26:11,779 --> 00:26:16,029 உருவத்துக்கு, ரெண்டு நண்பர்களை இழந்தா மாதிரி இருக்கும். 353 00:26:23,749 --> 00:26:25,539 நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன். 354 00:26:25,543 --> 00:26:30,673 கொலை செய்தவன்னு நான் நினக்கிறவன், தேவைக்கு மேல நிறைய மாட்டு தீவனம் வாங்கினா 355 00:26:30,673 --> 00:26:34,223 நாம் விசாரிக்கிறதில எதாவது சம்பந்தம் உனக்கு தெரியுமா? 356 00:26:34,302 --> 00:26:36,642 சட்டுன்னு ஒண்ணும் தோணல. 357 00:26:38,889 --> 00:26:41,179 ரொம்ப நிறைய தீவனம், ஆனா. 358 00:26:43,060 --> 00:26:45,020 அதான் எனக்கு உன்னை பிடிக்குது நீக்லி. 359 00:26:49,150 --> 00:26:51,650 நீங்க ஏன் இவ்வளவு உயரமா இருக்கீங்க? 360 00:26:52,194 --> 00:26:53,454 மரபியல். 361 00:26:56,324 --> 00:26:57,784 பென்யே? 362 00:27:00,786 --> 00:27:04,116 இல்ல, இல்ல, நீ என்ன பிடிக்க முடியாது, இல்ல, இல்ல. 363 00:27:04,123 --> 00:27:07,793 இல்ல, இல்ல, இல்ல. சே. 364 00:27:09,003 --> 00:27:11,013 - ராஸ்கோ. - தொந்தரவு செய்யறேனா? 365 00:27:11,005 --> 00:27:15,585 இல்ல, சில மருத்துவ ஆய்வை முடிச்சிட்டிருக்கேன், 366 00:27:15,593 --> 00:27:17,513 உனக்கு என்ன உதவி செய்ய முடியும்? 367 00:27:17,595 --> 00:27:20,215 - இன்னொன்று என்று சொல்லாதே. - இருக்கலாம். 368 00:27:20,306 --> 00:27:21,926 "இல்ல" மேலாக இருந்திருக்கும். 369 00:27:23,642 --> 00:27:25,482 ஆஃபிசர் க்ரே இறந்த போது, 370 00:27:25,478 --> 00:27:30,228 முகத்துல ஒரு அடிய ஒப்பனை செய்து மூடினாங்கன்னு மார்டிஷியன் சொன்னார், 371 00:27:30,316 --> 00:27:33,986 ஏன்னா அவர் அதிகமா குடிச்சு, நாற்காலி மேல ஏறும் போது விழுந்தார்னு 372 00:27:34,070 --> 00:27:37,780 - அதான் தெரியும்ல, கயிறு மத்தது? - தலையில் ஒரு வீக்கம் இருந்ததால். 373 00:27:37,782 --> 00:27:41,122 நாற்காலியின் ஓரத்தில் அடிபட்டது போல் இருந்தது. 374 00:27:41,202 --> 00:27:44,752 - அதை காண்பிக்க முடியுமா? - சரி. 375 00:27:49,168 --> 00:27:51,048 இதோ. 376 00:28:02,848 --> 00:28:08,348 - நீ தேடுவதை நான் கண்டுபிடிச்சு தரவா? - இல்லை. நன்றி. நான் பாத்துக்கறேன். 377 00:28:13,109 --> 00:28:14,069 சரி. 378 00:28:15,611 --> 00:28:19,201 அவர் விழுந்து தலைல அடிபடுவதுக்கு பதிலா, 379 00:28:19,198 --> 00:28:21,618 எதாவது அவர் தலையை தாக்கியிருக்கலாமா? 380 00:28:22,785 --> 00:28:26,405 - அதாவது அவர் தாக்கப்பட்டார்னா? - ஆம். அதான் சொல்றேன். 381 00:28:26,414 --> 00:28:27,794 இருக்கலாம். 382 00:28:27,790 --> 00:28:31,170 காயம் மேலோட்டமா பார்த்தா ஒரே மாதிரி தான் இருக்கும், 383 00:28:31,252 --> 00:28:33,632 ஆனா நான் அந்த அடியை அப்படி பார்க்கல்ல. 384 00:28:33,629 --> 00:28:35,969 - முடியுமா? இப்போ? - சரி. 385 00:28:35,965 --> 00:28:38,835 உள்ளே நெருக்கமா போய் என்ன இருக்குன்னு பார்க்கலாம். 386 00:28:42,721 --> 00:28:43,761 அதோ இருக்கு. 387 00:28:45,683 --> 00:28:47,483 அது சுவாரஸ்யம். 388 00:28:47,560 --> 00:28:50,190 மாறுபாட்டை அதிகமாக்கும் போது, தோல் எடிமாவில், 389 00:28:50,271 --> 00:28:53,901 அதுவும் தலையில் காயம் நிறைய இரத்த போக்கு உண்டாக்கும், 390 00:28:53,983 --> 00:28:55,993 சிறிய கீறல்கள் தெரியும், 391 00:28:55,985 --> 00:28:59,565 அது எதனால் அடி பட்டதோ அதன் வடிவத்தை காட்டக்கூடும். 392 00:28:59,572 --> 00:29:01,572 அப்போ நான் இன்னும் நெருக்கமா போனால். 393 00:29:05,411 --> 00:29:08,911 பார்க்க வைரம் போல் இருக்கு இல்ல? 394 00:29:11,959 --> 00:29:13,339 ஆம். 395 00:29:16,630 --> 00:29:18,380 நிச்சயமா அப்படிதான் இருக்கு. 396 00:29:23,929 --> 00:29:25,719 அர்கன்சாஸுக்கு நல்வரவு இயற்கை மாநிலம் 397 00:29:25,723 --> 00:29:27,603 பாதுகாப்புக்கு பெல்ட் போடவும். 398 00:29:37,276 --> 00:29:39,896 ஆற்றை பற்றி சில கேள்விகள் கேட்கலாமா? 399 00:29:39,904 --> 00:29:43,244 என் கிட்ட லைசென்ஸ் இல்லை, அபராதம் செலுத்தமாட்டேன். 400 00:29:43,991 --> 00:29:46,121 லைசென்ஸ் பற்றி வரவில்லை. 401 00:29:47,286 --> 00:29:49,206 நிஜமா? அரசாங்கம் மாதிரி இருக்கீங்க. 402 00:29:50,331 --> 00:29:53,251 நீங்க எங்க மீன் பிடிக்கீங்கறனு கவலையில்லை. 403 00:29:53,334 --> 00:29:54,634 நல்லது. 404 00:29:58,964 --> 00:30:02,844 ஒரு காலி எண்ணெய் டிரம் அங்க இருக்கு, குப்பைகாரா. 405 00:30:02,927 --> 00:30:05,797 எண்ணெய் டிரம் ஆற்றை விட சுத்தம். 406 00:30:07,056 --> 00:30:09,016 அதுக்குத்தான் இங்க வந்தோம். 407 00:30:09,016 --> 00:30:12,186 செஸ்டரில் ஆற்றுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க. 408 00:30:12,978 --> 00:30:15,688 க்லார்ரன் கெமிக்கல் தான் ஆச்சு. 409 00:30:15,773 --> 00:30:18,903 மேல கழிவு கலந்தது, கழிவு இங்க வந்தது, 410 00:30:18,901 --> 00:30:20,821 இப்ப இருக்கிறது கழிவு மட்டும்தான். 411 00:30:20,903 --> 00:30:22,663 க்லார்ரன் யாரு? 412 00:30:22,655 --> 00:30:28,535 நல்லா உடுத்தின பணக்காரங்க, ஊரை அழிச்சிட்டு போனாங்க. 413 00:30:28,536 --> 00:30:32,616 மாட்டு தீவனமோட எதாவது சம்பந்தம் உண்டா? உற்பத்தி, விற்பனை? 414 00:30:32,623 --> 00:30:37,213 க்லார்ரன் கெமிக்கல்னு சொன்னேன், க்லார்ரன் க்ரெய்ன் அண்ட் ஸீட்னு சொல்லல. 415 00:30:39,588 --> 00:30:42,588 - எங்க போறீங்க? - நீ அறுக்கர. 416 00:30:42,675 --> 00:30:44,425 எனக்கு இன்னும் கேள்விகள் இருக்கு. 417 00:30:46,887 --> 00:30:51,307 இந்த ஆற்று படிக்கை பத்தி கேட்டு வந்தவரில் நீ முதல் இல்ல. 418 00:30:51,392 --> 00:30:54,102 இபிஏ பல வருஷம் முன் வந்தது, எப்படி புவியியல் 419 00:30:54,103 --> 00:30:56,863 நச்சுகள இங்க தங்க வைக்குதுன்னு சொல்லிக்கிட்டு. 420 00:30:56,939 --> 00:30:59,109 க்ராடாட் மற்றும் காட்ஃபிஷை கொன்றதுன்னு. 421 00:30:59,108 --> 00:31:00,778 சுத்தம் செய்யறதா சொன்னார், 422 00:31:00,776 --> 00:31:03,526 யாரும் இந்த தண்ணீரில் சம்பாத்தியம் செய்ய முடியல. 423 00:31:03,529 --> 00:31:06,819 - என்ன செய்தார் தெரியுமா? - ஒண்ணுமில்ல. ஏன் தெரியுமா? 424 00:31:06,824 --> 00:31:09,124 - இல்லை. - அவர் கொல்லப்பட்டார். 425 00:31:10,327 --> 00:31:14,157 ஆம், இந்த ஊரும் அப்படியே. 426 00:31:17,501 --> 00:31:19,461 ஆறு நாசமாச்சுன்னா, ஏன் மீன் பிடிக்கிற? 427 00:31:19,545 --> 00:31:21,795 இங்க வேறென்ன செய்யப் போறேன்? 428 00:31:25,843 --> 00:31:28,723 க்லார்ரன் கெமிக்கல், பல வருடமா மூடப்பட்டது, 429 00:31:28,721 --> 00:31:31,141 திவால் இல்ல, வெறும கலைக்கப்பட்டது. 430 00:31:31,140 --> 00:31:34,850 - ஆனா ஒரு தாய் நிறுவனம் இருந்தது. - க்ளைனர் இண்டஸ்ட்ரீஸ். 431 00:31:34,852 --> 00:31:38,562 க்ளைனர் செஸ்டரை அழிச்சிட்டு மார்க்ரேவ் வந்தார். 432 00:31:38,564 --> 00:31:41,324 அவர் கொன்ற முதல் ஃபெடரல் ஏஜென்ட் ஜோ இல்ல. 433 00:31:41,317 --> 00:31:44,817 வில்க்ஸையும் கொன்றார், அவரோட மாசுபடுத்தல் வெளிவரும் முன். 434 00:31:44,820 --> 00:31:47,450 - அதை நிரூபிக்க முடியாது. - யார் சொன்னா? 435 00:31:47,990 --> 00:31:50,950 ஓகாய்னிடமிருந்து செய்தி, அவரோட ஆள் சந்திக்க தயார். 436 00:31:57,625 --> 00:32:00,245 மிஸ் கான்க்லின், மேசையை காலி பண்ண வந்தீங்களா? 437 00:32:00,336 --> 00:32:03,296 பொறுக்கி ராஸ்கல்! கேடுகெட்டவனே! 438 00:32:03,297 --> 00:32:06,087 - உன்னை கொல்லப் போறேன்! உன்னை நான்... - ஹே, ஹே, ஹே! 439 00:32:06,175 --> 00:32:08,295 உன்னை கொல்லப் போறேன்! 440 00:32:08,302 --> 00:32:11,062 - ஏதாவது செய், ஃபின்லி! - இதுக்கு மேல பேசாத, அமைதி! 441 00:32:11,180 --> 00:32:13,810 நீ மேயர கவனி, நான் அவள பாத்துக்கறேன். 442 00:32:13,891 --> 00:32:15,521 போகலாம், போகலாம். 443 00:32:15,601 --> 00:32:18,441 - முட்டாளே! நீ செத்த! - இந்தாங்க, பாஸ். 444 00:32:18,437 --> 00:32:21,187 என் கைகுட்டை இருக்கே முட்டாளே. 445 00:32:22,024 --> 00:32:24,324 என்ன பிரச்சினை உனக்கு? 446 00:32:24,318 --> 00:32:28,318 அவங்க சந்தேகப் பட்டாங்க, ஆன இப்போ உனக்கு எதோ தெரியும்னு தெரியும். 447 00:32:28,322 --> 00:32:31,032 அந்த ராஸ்கல், க்ரேய கொன்னான்னு எனக்கு தெரியும். 448 00:32:31,033 --> 00:32:33,453 இந்நேரம் டீல் உன்னை கைதாக்க சொல்லிருப்பார். 449 00:32:33,452 --> 00:32:35,252 நீ காவல்ல இருக்கையில், 450 00:32:35,329 --> 00:32:38,919 உன்னை கொல்வாங்க, ரீச்சர பண்ணின மாதிரி. 451 00:32:40,918 --> 00:32:45,378 நம்ம நண்பன போல நீ எட்டடி, 300 பவுண்ட் இல்ல. 452 00:32:47,174 --> 00:32:48,844 உன்னை ஊரை விட்டு அனுப்பணும். 453 00:32:49,885 --> 00:32:52,425 மார்க்ரேவில் இனி உன் முகத்தை காட்ட முடியாது. 454 00:32:59,228 --> 00:33:02,188 ரீச்சர், இது ஆஃபிசர் ஓகாய்ன். 455 00:33:02,189 --> 00:33:04,149 இது என் பார்ட்னர், ரிபிடோ. 456 00:33:05,984 --> 00:33:09,204 - இல்ல, வேண்டாம். - அவளுக்கு தொட்டா பிடிக்காது. 457 00:33:10,531 --> 00:33:13,371 நாம சந்திக்கிறவன் சிறிய அளவு குற்றவாளி, 458 00:33:13,367 --> 00:33:15,287 தன் இடம் தெரிந்தவன். 459 00:33:15,369 --> 00:33:18,959 ஃபெடரல் போலீஸை கொல்லும் ஆளில்லை, ஆனா சாதகமா இருந்தா பேசுவான். 460 00:33:19,081 --> 00:33:20,251 எப்படி சாதகமாகும்? 461 00:33:20,249 --> 00:33:24,629 எல்லாத்துக்கும் நான் உதவி கேட்கும் உளவாளி, தன் பண வரவை வைத்திருக்க விரும்புபவன். 462 00:33:24,712 --> 00:33:26,342 ஹே, நாம இதை ஏன் செய்யணும்? 463 00:33:27,005 --> 00:33:30,675 இந்த வழக்கு முடிஞ்சுது. நமக்கு குடும்பம் இருக்கு. இதை விடு. 464 00:33:30,676 --> 00:33:31,926 என்னால் முடியாது. 465 00:33:32,469 --> 00:33:37,099 இது ஒரு ஃபெடரல் ஏஜென்டை சாவடிச்சது. நம்ம வாழ்வை இழக்குமளவுக்கு முக்கியமில்லை. 466 00:33:37,099 --> 00:33:41,019 எங்கண்ணன் உயிர்க்குள்ள முக்கியத்துவம் உன்னோடுதுக்கும் உண்டு. 467 00:33:41,645 --> 00:33:43,105 அட, அது... 468 00:33:45,149 --> 00:33:47,399 அவனை பத்தி கவலைபடாதே. 469 00:33:47,401 --> 00:33:50,571 அவன் உன் மேல் கோபம் அடைந்தால், அப்போ கவலைப்படு. 470 00:34:00,956 --> 00:34:02,876 நான் போய் ரூம் போடறேன். 471 00:34:02,875 --> 00:34:06,035 யாராவது ஒரு கிறுக்கு வெள்ளைகார பெண், வலிய வலது கை உடையவள 472 00:34:06,128 --> 00:34:09,258 தேடி வந்தா, அவ இங்க இருக்கான்னு தெரியாது. 473 00:34:09,256 --> 00:34:12,506 - எவ்வளவு நாள்? - என்ன செய்யன்னு நான் முடிவு செய்யற வரை. 474 00:34:12,593 --> 00:34:14,853 - நீங்க தண்டிக்க முடியாது. - நீயேதான் செய்த. 475 00:34:14,845 --> 00:34:17,635 என்னை வேலை நீக்கினாங்க, நீங்க என் பாஸ் இல்ல. 476 00:34:17,723 --> 00:34:22,103 இதை நான் உன் பாஸாக செய்யல, உன் நண்பனா செய்யறேன். 477 00:34:22,895 --> 00:34:25,265 இங்கே இரு. அஞ்சு நிமிஷத்தில் வறேன். 478 00:34:36,033 --> 00:34:37,703 பிக்கார்ட், என்ன விஷயம்? 479 00:34:44,124 --> 00:34:45,584 நான் எதும் சொல்றதுக்கு முன் 480 00:34:45,584 --> 00:34:48,214 பின்னால் எதும் எனக்காகாதுன்னு எப்படி தெரியும்? 481 00:34:48,212 --> 00:34:50,712 இந்த விசாரணை அனுமதிக்கப் பட்டதில்ல. 482 00:34:50,798 --> 00:34:53,678 எம்பிடி பொறுத்தவரை, நாங்க இங்க இல்ல. 483 00:34:53,759 --> 00:34:57,299 - நான் உன் பின் வர மாட்டேன்னு உறுதி தரேன். - சரி? அவன் எப்படி? 484 00:34:57,304 --> 00:34:59,064 எனக்கு உன்னை பத்தி கவலையில்லை. 485 00:35:01,433 --> 00:35:02,733 சரி. 486 00:35:02,810 --> 00:35:05,100 நான் எப்படின்னா, கெட்டவங்களுக்கு இன்னொரு 487 00:35:05,229 --> 00:35:07,649 கெட்டவனோட பிரச்சினைனா என்ன கூப்பிடுவாங்க. 488 00:35:07,648 --> 00:35:11,278 செய்தில வர எதையும் நான் செய்யறதில, மற்றும் நிச்சயமா 489 00:35:11,360 --> 00:35:14,820 போலீஸ்கரங்களோட நான் விளையாட மாட்டேன். புரியுதா? 490 00:35:14,822 --> 00:35:17,572 அப்போ போலீஸ நீ கொல்லாட்டா, யாரு கொல்றது? 491 00:35:17,658 --> 00:35:20,488 - வெளியூர்காரன். - பெயர் சொல்லு. 492 00:35:20,494 --> 00:35:24,004 அவங்கம்மா எப்படி கூப்பிட்டானு தெரியாது, 493 00:35:24,081 --> 00:35:26,541 ஆனா அவன் தன்ன "வைகிங்"னு சொல்லிப்பான். 494 00:35:26,542 --> 00:35:28,462 அவ்வளவுதானா? 495 00:35:28,544 --> 00:35:30,004 அவ்வளவுதான் எனக்கு தெரியும். 496 00:35:30,087 --> 00:35:32,837 வைகிங்க கண்டுபிடிச்சா, நீ கொலைகாரன பிடிச்சிட்ட. 497 00:35:32,840 --> 00:35:36,760 இப்போ நான் போய் ஒரு லாப் டான்ஸ் பெற போறேன் மற்றும் எந்த நடனகாரியும் 498 00:35:36,844 --> 00:35:41,604 இரண்டு போலீஸ், இந்த பெண், மற்றும் ஒரு கோபகார அரக்கன் இருக்கும் 499 00:35:41,682 --> 00:35:43,892 மேஜைக்கு வர மாட்டா. பார்ப்போம். 500 00:35:48,856 --> 00:35:51,226 - வா. - இல்லை! 501 00:35:56,905 --> 00:35:58,315 - ஹே. - நான் மாட்டேன். 502 00:36:04,037 --> 00:36:06,617 ஒரு பெண் தொட வேண்டாம்னு சொன்னா, 503 00:36:06,707 --> 00:36:08,417 அவள் தொடப்பட வேண்டாம். 504 00:36:12,004 --> 00:36:13,594 நீ இதை சம்பாதித்தே. 505 00:36:15,632 --> 00:36:17,092 நாம் இப்ப போகலாம். 506 00:36:27,269 --> 00:36:29,189 அங்க நல்லா அடிச்ச. 507 00:36:30,355 --> 00:36:32,725 எனக்கு சொல்லி கொடுத்தவன விட மேல். 508 00:36:39,656 --> 00:36:40,696 அப்படியா? 509 00:36:40,699 --> 00:36:42,989 ரீச்சர், ஒரு மாற்றம் நடந்தது. 510 00:36:42,993 --> 00:36:45,453 ராஸ்கோ டீல் தலையில் குத்து விட்டா. 511 00:36:45,454 --> 00:36:46,544 நல்லது. 512 00:36:46,622 --> 00:36:49,042 நல்லதில்ல, அவள் மேல் உள்ள குறி தீவிரமாச்சு. 513 00:36:49,041 --> 00:36:53,251 ஏற்கனவே ஃபோன் வந்தது டீல் ராஸ்கோவை கைது செய்ய வாரண்ட் கேட்கிறானாம். 514 00:36:53,337 --> 00:36:54,627 ஸ்டீவன்சனை நம்பமுடியாது. 515 00:36:54,630 --> 00:36:57,170 நான் அவனிடம் சொன்னேன் வேலை போனதில் கோபமடைஞ்சு 516 00:36:57,174 --> 00:37:00,144 அவ என் காரிலிருந்து குதிச்சு ஒடிட்டான்னு. 517 00:37:00,135 --> 00:37:02,215 -ராஸ்கோ? - இங்க இருக்கேன். 518 00:37:05,682 --> 00:37:07,562 மன்னிக்கவும். நான்... 519 00:37:08,727 --> 00:37:11,857 - நான் கோபப்பட்டேன். - மன்னிப்பு தேவையில்லனனே, நினைவில்ல? 520 00:37:11,939 --> 00:37:14,229 - நீ ஊரை விட்டு போகணும். -செய்தாச்சு. 521 00:37:14,316 --> 00:37:17,526 மோட்டலில் இருக்கோம் ஆனா இதை விட மேலான தேர்வு இருக்கு. 522 00:37:17,611 --> 00:37:20,611 பிக்கார்ட் கூப்பிட்டான், சார்லியையும் பசங்களையும் 523 00:37:20,614 --> 00:37:24,584 பாத்துக்க வேறு யாரையும் கண்டுபிடிக்கலன்ன, வேலை போயிடும்னு, அதனால 524 00:37:24,660 --> 00:37:27,790 - நான் எடுத்துக்க போறேன். - ட்வீட் டொர்னேடோ என்ன செய்யறார்? 525 00:37:28,413 --> 00:37:31,083 நாம இன்னும் கொஞ்சம் தீவிரமா மேல ஏத்தணும். 526 00:37:31,083 --> 00:37:33,923 நமக்கு தேவையானது எல்லாம் க்ரே ஃபைலில் இருக்கல. 527 00:37:33,919 --> 00:37:36,759 யார் கிட்ட இருக்கு தெரியுமா? க்ளைனர். 528 00:37:36,755 --> 00:37:38,755 மாலைல மூல இடத்துக்கு போய் 529 00:37:38,757 --> 00:37:41,127 ஆதாரம் கிடைக்குமான்னு பார்க்கறேன். 530 00:37:41,218 --> 00:37:43,258 செக்யூரிடி காமெரா கிடையாது. 531 00:37:43,345 --> 00:37:46,305 நல்ல பையன் சட்ட விரோத தேடல் செய்யப் போறானா? 532 00:37:46,390 --> 00:37:47,980 வேறு வழியில்ல. 533 00:37:47,975 --> 00:37:50,635 எப்படியும் இது ஒருவர கொல்வது போல் இல்ல. 534 00:37:50,644 --> 00:37:52,064 நீ வழிக்கு வருவ. 535 00:37:52,854 --> 00:37:54,654 அங்க எப்படி போகுது? 536 00:37:54,648 --> 00:37:57,568 க்ளைனரை பத்தி நோண்டின இபிஏ ஏஜென்டை சுட்டவன் பற்றி 537 00:37:57,651 --> 00:37:59,151 தகவல் கிடைச்சுது. 538 00:37:59,236 --> 00:38:02,026 அவன் என் கைல மாட்டப்போறான் சீக்கிரமா. 539 00:38:02,114 --> 00:38:02,994 ஹே. 540 00:38:04,116 --> 00:38:07,616 சத்தியம் செய் டீலை நான் இல்லாம கொல்ல மாட்டன்னு. 541 00:38:07,703 --> 00:38:10,623 நேரம் வரும்போது, நான் அவனை பிடிக்கிறேன், நீ அடி. 542 00:38:13,417 --> 00:38:14,537 அது, 543 00:38:16,086 --> 00:38:19,506 இன்னும் கொஞ்ச நாள் உன்னை சந்திக்க மாட்டேன்னு நினைக்கிறேன். 544 00:38:20,757 --> 00:38:21,717 இல்லை மாட்டே. 545 00:38:23,802 --> 00:38:27,062 - பை, ரீச்சர். - பை, ராஸ்கோ. 546 00:38:32,686 --> 00:38:34,016 உனக்கு அவள பிடிக்கிறது. 547 00:38:35,897 --> 00:38:38,607 உனக்கு எப்படி தெரியும் ராஸ்கோ ஒரு பெண் என்று? 548 00:38:38,692 --> 00:38:40,942 நீ அவ பெயர் சொன்ன விதத்தில். 549 00:38:41,028 --> 00:38:43,358 நான் அவ பெயர சாதாரணமாதான் சொன்னேன். 550 00:38:43,947 --> 00:38:45,777 - சாதாரணமா சொன்னேன். - ஆம். ஆம். 551 00:38:45,866 --> 00:38:47,366 எப்படி சொன்னேன் சொல்லு. 552 00:38:47,451 --> 00:38:50,541 ஸ்டேஷனில், புனை பெயர் தரவுதளத்தில், 553 00:38:50,537 --> 00:38:52,747 வைகிங் தேடி என்ன வருதுன்னு பார்ப்போம். 554 00:38:52,748 --> 00:38:55,458 இதுக்கு பின்னால் உள்ளவர்கள் தொடர்பு உள்ளவர், 555 00:38:55,459 --> 00:38:57,879 நாம் நேரா உள்ள போக முடியாது. 556 00:38:57,878 --> 00:39:00,208 - இல்ல, முடியாது. - என்ன பண்னற? 557 00:39:00,297 --> 00:39:02,877 - ரிபிடோ, இரு. - அவன சுடு, ஓகாய்ன். 558 00:39:02,883 --> 00:39:05,893 - துப்பாக்கிய கீழ வை. - நீ அவனை சுடணும். 559 00:39:05,886 --> 00:39:08,466 - வதைப்பாங்க. - உன் துப்பாக்கி எடுத்து சுடு. 560 00:39:08,472 --> 00:39:11,732 - உன் துப்பாக்கி எடுத்து சுடு! - நீ இத செய்ய வேண்டியதில்ல! 561 00:39:11,725 --> 00:39:14,015 - சுடு! - நீ இத செய்ய வேண்டியதில்ல! 562 00:39:14,019 --> 00:39:16,729 - என்ன மன்னிச்சிடு. - இல்ல, இல்ல. இரு, இரு... 563 00:39:22,944 --> 00:39:24,364 என்ன மன்னிச்சிடு. 564 00:39:26,740 --> 00:39:28,660 நான் வருந்தறேன். 565 00:39:28,742 --> 00:39:31,082 காட்டுக்குள் நிறுத்த போறேன், 566 00:39:31,078 --> 00:39:34,918 கதவ திறந்து, உங்க இருவரையும் விரைவா சுட போறேன். சரியா. 567 00:39:34,915 --> 00:39:37,625 சத்தியமா விரைவான சாவு. 568 00:39:47,094 --> 00:39:48,854 கடவுளே! 569 00:39:48,929 --> 00:39:50,559 நாசம்! 570 00:40:04,486 --> 00:40:06,486 ஹே! ஹே! 571 00:40:06,488 --> 00:40:08,618 என்னை வெளியே விடுங்க, உதவுங்க! 572 00:40:08,615 --> 00:40:11,275 - யார் உன்னை மிரட்டியது? - தெரியாது. 573 00:40:11,368 --> 00:40:13,828 - எனக்கு பெயர் தேவை! - சொல்லு அவனிடம்! 574 00:40:13,829 --> 00:40:18,709 எனக்கு தெரியாது, அவங்களுக்கு வெளிநாட்டு உச்சரிப்பு. அதான் தெரியும். 575 00:40:20,836 --> 00:40:22,416 என்னை வெளிய விடுங்க. 576 00:40:22,504 --> 00:40:23,804 தயவு செய்து. 577 00:40:25,799 --> 00:40:28,339 நானும் என் தோழியும் இங்கிருந்து போறோம். 578 00:40:28,343 --> 00:40:30,763 உன்னை அழைச்சு போலாம், ஆனா அப்படி போனா, 579 00:40:30,846 --> 00:40:33,636 நீ சிறைக்கு போவே, அவங்க உன்னை உள்ளே கொல்வாங்க. 580 00:40:34,599 --> 00:40:38,229 உன் குடும்பத்தை அழிப்பங்க, என்ன செய்வாங்கன்னு உனக்கு தெரியும். 581 00:40:38,228 --> 00:40:39,728 இது உன் முடிவு. 582 00:40:44,359 --> 00:40:47,699 அருள் நிறைந்த மேரியை துதிக்கிறேன், 583 00:40:47,696 --> 00:40:50,566 கர்த்தர் உன்னுடன் இருக்கிறார், நீ ஆசீர்வதி... 584 00:40:50,574 --> 00:40:52,164 நல்லா மூச்சு இழு. 585 00:41:32,324 --> 00:41:36,494 ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடருடன் விளையாடாத. 586 00:41:36,578 --> 00:41:40,868 ஸ்பெஷல் இன்வெஸ்டிகேடருடன் விளையாடாத. 587 00:41:46,963 --> 00:41:48,383 இதை போட்டு பார். 588 00:42:02,354 --> 00:42:03,564 இப்போ என்ன பண்றது? 589 00:42:04,940 --> 00:42:08,990 க்ளைனர் அந்த போலீஸ்காரனை நம்மை கொல்ல வெச்சிருந்தா, வைகிங்கும் அவன் ஆள்தான். 590 00:42:09,069 --> 00:42:11,909 ஃபின்லி இன்னிக்கு இரவு க்ளைனர் ஆஃபிசிக்கு போறான். 591 00:42:11,905 --> 00:42:14,815 எதாவது முக்கியமா கிடைக்கலாம். 592 00:42:14,908 --> 00:42:17,038 நான் மார்க்ரேவ் திரும்ப போறேன். 593 00:42:25,919 --> 00:42:27,299 கிண்டல் செய்யறயா. 594 00:42:32,550 --> 00:42:37,140 நீ செய்யறேன்னு சொன்னத விட இது தீவிரமா ஆயிடுச்சு. 595 00:42:37,222 --> 00:42:38,852 எனக்கு உதவி செய், போயிடு. 596 00:42:38,932 --> 00:42:42,232 உங்கண்ணனை கொன்னு, நம்மை கொல்ல முயற்சித்தவங்க கிட்டேர்ந்தா? 597 00:42:42,227 --> 00:42:43,477 இது விண்ணப்பம் இல்ல. 598 00:42:43,478 --> 00:42:46,648 நீ என் மேல் அதிகாரி இல்ல இப்போ. 599 00:42:46,648 --> 00:42:51,528 நான் மெம்ஃபிஸ் போறேன், வைகிங் பத்தி என்ன கண்டு பிடிக்க முடியும்னு பார்க்கறேன். 600 00:42:51,528 --> 00:42:54,238 ஏதாவது தெரிஞ்சா கூப்பிடறேன். 601 00:42:58,076 --> 00:43:01,446 - ஜாக்கிரதையா இரு, பாஸ். - நீயும். 602 00:45:46,828 --> 00:45:49,748 எல்லா கயிறும் உன் கையில் இல்ல போலிருக்கு க்ளைனர்? 603 00:47:35,979 --> 00:47:37,979 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 604 00:47:37,981 --> 00:47:40,071 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்