1 00:01:14,450 --> 00:01:19,370 ரீச்சர் 2 00:01:38,265 --> 00:01:40,385 - ஃபின்லி. - ஸ்பைவிய கண்டுபிடிச்சியா? 3 00:01:40,935 --> 00:01:42,975 ஓண்ணும் இல்ல. நீ? 4 00:01:43,062 --> 00:01:46,902 ஹப்பிள் மனைவிகிட்ட பொய் சொன்னான். ஒரு வருஷமா வங்கில வேலை செய்யல. 5 00:01:46,899 --> 00:01:50,149 "அதுக்கென்ன அர்த்தம்" குவியல்ல அதை போடு. 6 00:01:50,236 --> 00:01:53,066 - வேற என்ன? - வாடகை கார் பத்தி ஒரு துப்பு. 7 00:01:53,072 --> 00:01:57,992 மைல் கல் 97 நூறு கெஜம் மேற்கே ஒரு எரிந்து போன கார் பத்தி ஒரு ட்ரைவர் சொன்னார் 8 00:01:58,077 --> 00:02:00,497 ரூரல் ரூட் 9 லிருந்து. நான் போயிட்டிருக்கேன். 9 00:02:00,496 --> 00:02:03,456 - வேற யாருக்கு தெரியும்? - தெரிய வேண்டியவங்க மட்டும் 10 00:02:19,515 --> 00:02:21,805 தீனிக்கு நிறுத்த வேண்டிய நேரம், பாரு. 11 00:02:22,643 --> 00:02:25,773 பசி வந்தது. வழியில் இருந்தது. 12 00:02:25,855 --> 00:02:27,105 நன்றி வேண்டாம். 13 00:02:27,106 --> 00:02:28,436 நீங்க தவற விடறீங்க. 14 00:02:28,524 --> 00:02:30,364 ஆம், இருதய நோயை. 15 00:02:30,359 --> 00:02:33,029 தன் பன்றிகளை தேடிய விவசாயி இத கண்டார். 16 00:02:33,112 --> 00:02:36,122 ராஸ்கோ டீலிடம் மோரிசனின் பழைய வழக்கோட நம்பர் ப்ளேட் 17 00:02:36,115 --> 00:02:37,195 ஒத்து போச்சுன்னா. 18 00:02:38,617 --> 00:02:40,367 - நம்பர் ப்ளேட் இல்ல. - ஆம். 19 00:02:41,412 --> 00:02:45,962 யாரோ செடி போட்டு மூடினாங்க ஆனா மழை அந்த மறைப்பை எடுத்திடுச்சு. 20 00:02:45,958 --> 00:02:48,248 ஜோ தன் உசரத்துக்கு எஸ்யூவி விரும்புவான். 21 00:02:48,252 --> 00:02:49,882 இது அவனோடதுன்னு அர்த்தம் இல்ல. 22 00:02:49,879 --> 00:02:52,259 அதிக கார் இருக்கும் நாடு. திருடியிருக்கலாம். 23 00:02:52,256 --> 00:02:54,006 காணாம போனதா அறிவிச்சிருப்பாங்க. 24 00:03:01,181 --> 00:03:03,351 எஞ்சின், பெட்ரோல் டாங்கில் தீ தொடங்கல. 25 00:03:03,434 --> 00:03:06,104 மத்தியத்தில் கருகி அப்புறம் பரவியிருக்கு. 26 00:03:06,103 --> 00:03:07,523 பெட்ரோலும் தீகுச்சியும். 27 00:03:15,154 --> 00:03:16,574 இல்ல. இது ராஸ்கோ. 28 00:03:18,657 --> 00:03:19,987 ஹே! 29 00:03:21,076 --> 00:03:24,456 என்ன பார்க்கிறோம்? இது ஜோவோட காரா இல்லையா? 30 00:03:24,455 --> 00:03:27,205 நினைக்கிறேன். நிச்சயம் இல்லை. 31 00:03:32,421 --> 00:03:34,131 ரொம்ப கரிஞ்சு போயிருக்கு. 32 00:03:34,840 --> 00:03:37,340 வின்னின் ஒரு பகுதி கிடைக்கலாம். 33 00:03:41,472 --> 00:03:43,772 புலனாய்வுக்கு படம் அனுப்பலாம். 34 00:03:43,766 --> 00:03:45,226 பழைய இராணுவ உத்தி. 35 00:03:48,437 --> 00:03:51,567 கன் ஆயில் காலியான்னா, கெட்சப்லிருந்து அசெடிக் அமிலம் 36 00:03:51,649 --> 00:03:55,779 மற்றும் உப்பு சேர்த்தா நல்லா தகடை சுத்தம் செய்யும். 37 00:04:02,368 --> 00:04:04,158 அதை நீ சாப்பிடற. 38 00:04:05,788 --> 00:04:06,828 சுவையா இருக்கே. 39 00:04:08,290 --> 00:04:10,710 சரி. பிக்கார்ட் கிட்ட வின்-ஐ தேட சொல்றேன். 40 00:04:10,793 --> 00:04:14,593 சாதா டிடெக்டிவ் விட பெடரல் ஏஜென்ட்க்கு முடிவுகள் வேகமா கிடைக்கும். 41 00:04:15,130 --> 00:04:16,800 எப்படி போச்சு ப்ளூ கேட்டில்? 42 00:04:16,799 --> 00:04:19,259 தென் அமெரிக்கர் ஸ்பைவிய பிடிச்சாங்க. 43 00:04:19,343 --> 00:04:21,393 - டிக்கியில் அடைசிருந்தாங்க. - ச்சே. 44 00:04:21,387 --> 00:04:24,347 முட்டுகட்டைன்னு சொன்ன, சவம்னு சொல்லல. 45 00:04:24,348 --> 00:04:27,478 மேலும் துப்புகளை அவங்க கொல்லும் முன், பிடிக்கணும். 46 00:04:27,476 --> 00:04:30,186 இருக்கிற இடம் தெரியும், ஆனா அவங்க பேச மாட்டாங்க. 47 00:04:30,187 --> 00:04:31,687 நான் நல்லா கேள்வி கேட்பேன். 48 00:04:31,689 --> 00:04:32,979 அந்த அளவுக்கு இல்ல. 49 00:04:36,860 --> 00:04:38,110 ஏழு. 50 00:04:38,112 --> 00:04:40,742 நீ இந்த ஊர் வந்ததிலிருந்து ஏழு உடம்பு. 51 00:04:40,823 --> 00:04:43,033 என்னை தாக்கினாங்க, ஆயுதம் இருந்தது. 52 00:04:43,117 --> 00:04:45,327 சரி. புரியுது. 53 00:04:45,411 --> 00:04:48,581 எட்டு. ஹப்பிளும் இறந்திட்டான். உடல் இன்னும் கிடைக்கில. 54 00:04:48,664 --> 00:04:52,044 ஒண்ணு, பேசறதில்ல, இல்லன்னா எரிச்சல் மூட்டற மாதிரி பேசற. 55 00:04:52,126 --> 00:04:55,746 யாரு தென் அமெரிக்கர அனுப்பிச்சாங்கன்னு தெரியற வாய்ப்பு போச்சு. 56 00:04:56,630 --> 00:04:59,340 - எங்க போற? - அவங்க உடல்கள அகற்ற. 57 00:04:59,425 --> 00:05:01,215 ஆதாரங்களை நாம் அழிப்பதில்லை. 58 00:05:01,218 --> 00:05:04,598 கண்டுபிடிச்சா, மாநில கௌன்டி போலீஸ் நம்மை சூழ்வாங்க. 59 00:05:04,680 --> 00:05:06,310 நமக்கு யார நம்பறது தெரியல. 60 00:05:06,390 --> 00:05:08,810 ஜோவ கொன்னது யார்னு தெரியற வரை மறைப்போம், 61 00:05:08,809 --> 00:05:11,559 அப்போ நமக்குள்ள இந்த விசாரணையை வெச்சுக்கலாம். 62 00:05:13,856 --> 00:05:16,186 தெரியும். அவன் மேல ஒரு கண் வெக்கறேன். 63 00:05:23,866 --> 00:05:25,946 அய்யோ அவன் கால்கள். 64 00:05:30,122 --> 00:05:31,622 அத அப்புறமாதான் செய்தேன். 65 00:05:33,042 --> 00:05:34,132 இது டெட்ரிஸ் போல. 66 00:05:41,675 --> 00:05:43,295 அது குண்டு வெளிவந்த காயம். 67 00:05:44,094 --> 00:05:45,934 நீ பின்னாலிருந்து அவங்கள சுட்ட. 68 00:05:46,013 --> 00:05:48,103 ஃபின்லிகிட்ட உன்ன தாக்க வந்தாங்கன்ன. 69 00:05:48,182 --> 00:05:50,392 ஃபின்லி கேக்க வேண்டியத சொன்னேன். 70 00:05:50,476 --> 00:05:54,096 இது சினிமா இல்ல. அவங்கள கொல்ல வாய்ப்பு கிடைச்சுது, அத செய்தேன். 71 00:05:58,400 --> 00:06:00,190 பாக்தாத்தில் என்ன நடந்தது? 72 00:06:02,362 --> 00:06:03,992 நீ கேஜே கிட்ட பேசின. 73 00:06:04,573 --> 00:06:08,953 இல்ல, அவன் பேசினான், ஆனா நீ பேச்ச மாத்தாத. 74 00:06:09,036 --> 00:06:12,996 இதை சேர்ந்து செய்யப் போறோம்னா, நான் யாரோட வேலை செய்யறேன்னு தெரியணும். 75 00:06:13,082 --> 00:06:16,422 அப்போ என்ன ஆச்சு பாக்தாத்தில், ரீச்சர்? 76 00:06:21,256 --> 00:06:22,416 அது பாக்தாத் இல்லை. 77 00:06:22,508 --> 00:06:24,888 வடக்கில் 40 மைல் தள்ளி ஒரு சின்ன கிராமம். 78 00:06:25,552 --> 00:06:27,432 சொல்லிக்காம ஒடி போன வீரன தேடினேன். 79 00:06:28,388 --> 00:06:30,598 சின்ன பசங்க, 10, 11 வயசுள்ளவங்க தினம் 80 00:06:30,599 --> 00:06:33,019 பாமெறிந்த ஹாங்கரில் கால்பந்து ஆடுவாங்க. 81 00:06:35,104 --> 00:06:38,324 என்னை பார்த்தா, கை ஆட்டுவாங்க. நானும் ஆட்டுவேன். 82 00:06:39,066 --> 00:06:41,646 ஒரு நாள், நேரமாச்சு, அவங்க திரும்பல. 83 00:06:42,945 --> 00:06:47,065 கிளர்ச்சியாளரும் வெடிகளுக்கும் பயந்து அவங்க வீடு போனாங்களானு கவலைப்பட்டேன். 84 00:06:47,074 --> 00:06:50,794 தனியா அவங்க போக கூடாதுன்னு ஹாங்கருக்கு போனேன். 85 00:06:50,786 --> 00:06:53,706 கிராமத்துல மூவர் பசங்ககிட்ட தவறா நடந்துகிட்டாங்க. 86 00:06:54,248 --> 00:06:55,958 வெற்றிடங்களை நீ நிரப்பிக்கோ. 87 00:06:56,792 --> 00:07:00,502 பசங்கள அனுப்பிட்டு, பெரியவங்களுக்கு தேர்வு கொடுத்தேன். 88 00:07:00,504 --> 00:07:03,674 ஈராகி போலீசிடம் சரணடைவது, இல்ல எனக்கு பதில் சொல்வது. 89 00:07:05,926 --> 00:07:07,886 என்னை தாக்க வருவாங்கனு தெரியும். 90 00:07:10,264 --> 00:07:12,894 அவங்க வரும்போது நான் தயாரா இருந்தேன். 91 00:07:23,235 --> 00:07:24,945 கேஜேக்கு இது எப்படி தெரியும்? 92 00:07:24,945 --> 00:07:28,365 க்ளைனர்ஸ்கிட்ட பணம் இருக்கு. பணம் தகவல், அணுகல் வாங்கும். 93 00:07:30,534 --> 00:07:31,414 அப்போ, 94 00:07:32,619 --> 00:07:36,169 குழந்தைகள காயப்படுதறவங்கள கொன்னா உனக்கு என்னோட பிரச்சினையா? 95 00:07:36,832 --> 00:07:40,172 ஏன்னா யாரோட வேலை செய்யறேன்னு எனக்கு தெரியணும். 96 00:07:44,882 --> 00:07:46,012 இல்ல. 97 00:07:48,260 --> 00:07:49,760 அப்படி இல்லன்னு தோணுது. 98 00:07:51,263 --> 00:07:54,983 சரி. இப்போ ஏர்போர்ட்ல இந்த உடல்களை விட்டிடலாம். 99 00:08:15,746 --> 00:08:17,576 அடச்சே. 100 00:09:54,928 --> 00:09:55,928 செஞ்சுட்டேன். 101 00:09:58,140 --> 00:09:59,140 என்ன? 102 00:10:00,600 --> 00:10:01,600 ஒண்ணுமில்ல. 103 00:10:03,312 --> 00:10:04,352 அது... 104 00:10:05,856 --> 00:10:08,776 க்ளைனர் எந்த தொழில்ல இருக்கான்னு மோஸ்லியை கேட்டப்போ, 105 00:10:08,859 --> 00:10:11,529 ட்ரக், ரியல் எஸ்டேட், ரசாயன பொருட்கள்னு சொன்னான். 106 00:10:11,528 --> 00:10:14,908 என்ன சொல்லல தெரியுமா? விவசாயம். 107 00:10:16,199 --> 00:10:19,409 நான் ஏற்கனவே சொன்னேன். அந்த மாதிரி சரக்கு இங்க சாதாரணம். 108 00:10:20,203 --> 00:10:21,253 இருந்தாலும். 109 00:10:22,372 --> 00:10:24,622 ரொம்ப நிறைய மாட்டு தீவனம். 110 00:10:33,383 --> 00:10:35,053 இது நிஜமா தேவையா? 111 00:10:35,052 --> 00:10:38,602 {\an8}ஊர்ல நிறைய ஜாகுவார் இருக்கு எண் இருந்தாதான் நமக்கு தெரியும். 112 00:10:44,853 --> 00:10:46,773 ஜார்ஜியா 113 00:10:58,241 --> 00:11:01,081 ஒரு அறை வேணும். மூணாவதுலேந்து ஏழாவது மாடில, இருந்தா. 114 00:11:01,078 --> 00:11:03,158 - ஒரே படுக்கையா அல்லது இரண்டா? - இரண்டு. 115 00:11:07,417 --> 00:11:09,707 இரண்டு காலியா இருக்கறது ஸ்வீட் தான். 116 00:11:10,921 --> 00:11:12,011 பிரச்சினை இல்லை. 117 00:11:13,840 --> 00:11:14,840 அப்ப சரி. 118 00:11:14,925 --> 00:11:17,045 எதாவது அடையாளம் தேவை. 119 00:11:17,052 --> 00:11:21,472 ஆஃபிசர் வெல்டி பேர்ல போடுங்க. முதல் பேர் யுடோரா. 120 00:11:26,603 --> 00:11:28,483 இத்தனை பணம் எங்க கிடைச்சுது? 121 00:11:28,480 --> 00:11:30,400 டிக்கில இருக்கற தோழர்கள் கிட்ட. 122 00:11:30,982 --> 00:11:32,942 என்னை கொல்ல நிறைய பணம் கொடுப்பாங்க. 123 00:11:32,943 --> 00:11:36,863 கள்ள நோட் அடிக்கறவங்களா இருந்தா நீ பொய் நோட் குடுத்த இப்போ. 124 00:11:37,572 --> 00:11:38,742 என் பிரச்சினை இல்லை. 125 00:11:43,203 --> 00:11:47,463 - யுடோரா வெல்டி? அவளோட விசிறியா? - அவளை பத்தி நீ கேள்விபட்டிருக்கியா. 126 00:11:47,541 --> 00:11:50,041 சிறு கதைகள் பிடிக்கும். விஷயத்துக்கு வரும். 127 00:11:50,127 --> 00:11:51,377 அபத்தம் கிடையாது. 128 00:11:51,378 --> 00:11:54,798 தினம் படிக்கறது வெல்டி ஆனா பிரயாணம் போது மார்கரெட் மிச்சல். 129 00:11:54,798 --> 00:11:58,588 - அவங்க உரைநடை நீளம்-- - பிறந்து வளர்ந்த ஊரை பிரதிநிதிக்கணுமே. 130 00:11:58,677 --> 00:12:00,967 சைகிக் ஃபோன் நெட்வர்க்ல ரெண்டாவது வேலையா? 131 00:12:00,971 --> 00:12:03,681 புனை பேரில், ஒருத்தரை பத்தி நிறைய சொல்லலாம். 132 00:12:03,682 --> 00:12:07,692 மறந்து போன துணை அதிபர்கள், யாங்கீஸ் ரெண்டாவது பேஸ் ஆள் பிடிக்கும். 133 00:12:07,686 --> 00:12:11,266 தெரிஞ்சிருந்தா வில்லி ராண்டால்ஃப் பேர்ல பதிவு செஞ்சிருப்பேன். 134 00:12:23,160 --> 00:12:25,500 காலைல பீட் ஜாப்லிங் முகவரிக்கு போறோம். 135 00:12:25,579 --> 00:12:30,169 ஜாப்லிங்கை கொன்னவன் ஏன் என் அண்ணனையும் கொன்னான்னு கண்டு பிடிப்போம். 136 00:12:30,167 --> 00:12:31,917 நல்ல திட்டம். 137 00:12:37,340 --> 00:12:39,130 நீ என்ன செய்யற? 138 00:12:39,134 --> 00:12:42,304 தாமதம் செய்யறேன். நம்மை தேடி இங்க யாராவது வந்தா, 139 00:12:42,304 --> 00:12:46,814 இது நிறுத்தாது ஆனா தடுக்கும், சில நொடிகள் நான் சுட சந்தர்ப்பம் குடுக்கும். 140 00:12:53,398 --> 00:12:56,688 - பணிப்பெண் வந்தா? - அவ சக்தி வாய்ந்தவளா இருக்கணும். 141 00:13:02,824 --> 00:13:04,664 ஏழாவது மாடில இருக்கோம்னு தெரியும்ல? 142 00:13:04,743 --> 00:13:07,333 அவ்வளோ உயரம் யாராலையும் பறக்க முடியாது. 143 00:13:07,329 --> 00:13:11,039 15 வது மாடியிலும் துல்லியமா சுடறவங்களை எனக்கு தெரியும். 144 00:13:11,666 --> 00:13:14,746 உன் தலை எங்க இருக்கணுமோ அங்க வெச்சு தூங்காத. 145 00:13:24,221 --> 00:13:25,471 மாலி பெத். 146 00:13:25,472 --> 00:13:28,562 தாமதமா அழைக்கறதுக்கு வருந்தறேன். எழுப்பிட்டேனா? 147 00:13:28,642 --> 00:13:30,142 நீ அழைப்பேன்னு தெரியும். 148 00:13:30,227 --> 00:13:34,477 இந்த கேஸ் சம்பந்தப்பட்ட நிறைய ஃபைல்களை தேடி பிடிச்சேன். 149 00:13:34,481 --> 00:13:37,821 எல்லாமான்னு தெரியாது ஆனா நிறைய இருக்கு. 150 00:13:37,901 --> 00:13:40,861 காலைக்குள்ள எல்லாத்தையும் நகல் எடுத்து வெக்கறன். 151 00:13:40,946 --> 00:13:44,156 - விமானம் ஏடிஎல்ல மாலை 5:00க்கு. -அங்க சந்திக்க முடியாது. 152 00:13:44,241 --> 00:13:45,911 விமான தளத்துல நிறைய காமெரா. 153 00:13:45,909 --> 00:13:49,999 குறைஞ்சுது நாலு சட்டங்களை உடைக்கற, அதுனால எங்கேயும் பதிவு வேண்டாம். 154 00:13:50,080 --> 00:13:54,000 பெத், ரயிலில் ஃபைவ் பாயின்ட்ஸ் ஸ்டேஷனுக்கு வா. காமெரா கிடையாது. 155 00:13:54,084 --> 00:13:56,094 உன்னை சந்திக்க ஆர்வமா இருக்கேன். 156 00:13:56,503 --> 00:13:59,713 இந்த சூழ்நிலைல இல்ல. ஆனா வந்து... 157 00:14:00,799 --> 00:14:02,589 ஜோ உன்னை பத்தி நிறைய சொன்னார். 158 00:14:04,302 --> 00:14:05,802 நாளை பார்ப்போம். -ஹே. 159 00:14:06,513 --> 00:14:07,563 ஒரு நிமிஷம் பொறு. 160 00:14:07,556 --> 00:14:11,636 பேப்பர் குடுக்க நாட்டுக்கு அந்த பக்கத்துலேந்து வரா, அனுப்பிருக்கலாமே. 161 00:14:11,643 --> 00:14:15,613 நீயும் அவள போல் சந்திக்க விரும்பற ஜோ பத்தி பேச, 162 00:14:15,689 --> 00:14:17,569 ஏன் காக்கணும்? பேசேன். 163 00:14:26,491 --> 00:14:27,531 ஹை... 164 00:14:30,328 --> 00:14:33,998 என்னை பத்தி அவன் போரடிச்சான்னா, நீங்க நெருக்கமானவங்க போல. 165 00:14:35,500 --> 00:14:37,090 எவ்ளோ காலமா சகபணியாளர்கள்? 166 00:14:38,962 --> 00:14:41,262 நான் இரண்டு வருஷம் முன் தொடங்கினேன், 167 00:14:41,256 --> 00:14:44,586 ஆனா ஜோ அங்க ஏற்கனவே சிறிது காலம் இருந்திருந்தார். 168 00:14:44,593 --> 00:14:46,603 தனக்கு பெயர் ஏற்படுத்தி இருந்தார். 169 00:14:47,470 --> 00:14:51,600 மேலிருந்து கீழ் வரை, எல்லாரும் மதித்தனர், உதாரணமா இருந்தார், தெரியுமா? 170 00:14:54,185 --> 00:14:55,015 தெரியும். 171 00:14:56,354 --> 00:14:58,444 நீ எவ்வளவு புத்திசாலின்னு சொல்லுவார். 172 00:14:59,190 --> 00:15:01,820 அது உனக்கு நல்லதில்லாத அளவுன்னார், மற்றும்... 173 00:15:02,819 --> 00:15:05,069 சில நேரங்களில் மகா தொந்தரவுன்னார். 174 00:15:07,365 --> 00:15:09,275 ஆனா நீ நல்லவன் என்றும், 175 00:15:10,035 --> 00:15:14,495 தம்பியா இருந்தாலும் உன்னை உயரத்தில் வைத்தாராம். 176 00:15:15,373 --> 00:15:17,503 எனக்கு, வேறு மாதிரி இருந்தது. 177 00:15:19,544 --> 00:15:21,964 அவன் கிட்ட நான் சிறியவனா உணர்ந்தேன். 178 00:15:23,840 --> 00:15:25,840 அவனுக்கு நீ கிடைத்தது, சந்தோஷம். 179 00:15:25,842 --> 00:15:28,802 எங்கண்ணா ஒரு விதமான நபர். 180 00:15:29,512 --> 00:15:32,812 சுலபமா யாரோடும் பழக மாட்டார். நீ சிறப்பானவளா இருக்கணும். 181 00:15:34,517 --> 00:15:36,767 உன் மேல் ரொம்ப பிரியம் வைத்திருக்கணும். 182 00:15:37,437 --> 00:15:40,937 நானும் ரொம்ப விரும்பினேன். 183 00:15:42,609 --> 00:15:43,989 ரொம்ப. 184 00:15:46,071 --> 00:15:50,741 நான் வேலைக்கு திரும்ப போணும். நாளைக்கு பார்க்கறேன். 185 00:15:51,868 --> 00:15:53,078 நல் இரவு. 186 00:15:54,079 --> 00:15:55,289 நல் இரவு. 187 00:16:01,336 --> 00:16:02,166 எப்படி இருக்க? 188 00:16:04,130 --> 00:16:05,340 நல்லா இருக்கேன். 189 00:16:18,061 --> 00:16:20,401 குடும்பத்தை இழப்பது தனி வகையான வலி. 190 00:16:24,025 --> 00:16:26,945 என் பெற்றோர் இறந்த போது, நினைவில் இருக்கும் வயது 191 00:16:26,945 --> 00:16:29,525 ஆனால் புரிந்து கொள்ள முடியாத இள வயது. 192 00:16:33,660 --> 00:16:37,370 நீ வலியில் இருக்க, ஆனா மாலி பெத்க்கு ஆறுதல் சொன்ன. 193 00:16:45,130 --> 00:16:46,590 ஜோ சொன்னது சரி. 194 00:16:48,174 --> 00:16:49,884 நீ நல்லவன். 195 00:16:58,268 --> 00:16:59,558 குளிக்கப் போகிறேன். 196 00:17:02,981 --> 00:17:06,531 நாம் ரூம் சர்வீஸ் கேட்கல, நமக்கு சுத்தம் செய்ய தேவையில்லை. 197 00:17:06,526 --> 00:17:09,896 யாராவது உள்ள வந்தால், சுடு. 198 00:17:46,191 --> 00:17:47,821 யார் கதவை பார்த்துக்கறாங்க? 199 00:18:16,763 --> 00:18:20,063 ஜாப்லிங் மனைவி கொஞ்சம் எகிரலாம். 200 00:18:20,058 --> 00:18:23,688 புருஷன் கொல்லப்பட்டான், துப்பு ஏதுமில்லை, போலீஸ் பிடிக்காது. 201 00:18:23,770 --> 00:18:25,100 புரியுது. 202 00:18:25,188 --> 00:18:26,398 நான் பேசறேன். 203 00:18:26,481 --> 00:18:27,651 சரி. 204 00:18:32,779 --> 00:18:33,699 ஹே... 205 00:18:37,742 --> 00:18:41,542 நேற்றிரவை பொருத்தவரை, எதுவும் எனக்கு மாறல. 206 00:18:42,831 --> 00:18:44,291 நமக்கு வேலை இருக்கு செய்ய. 207 00:18:44,999 --> 00:18:46,129 சரி. 208 00:18:59,889 --> 00:19:01,019 காலை வணக்கம், மேடம். 209 00:19:01,099 --> 00:19:04,189 - இது பீட் ஜாப்லிங்கின் வீடா? - ஆம். என்ன வேணும்? 210 00:19:04,477 --> 00:19:07,557 நாங்க போலீஸ். ஆஃபீசர் வெல்டியும் ராண்டால்ப்பும். 211 00:19:07,564 --> 00:19:09,574 பீட் பத்தி உங்களிடம் பேசணும். 212 00:19:09,566 --> 00:19:12,686 - எதாவது பிரச்சினையா? - ஒரு நொடி பேசணும். 213 00:19:12,694 --> 00:19:15,284 வெளியிலேயே இருக்கலாம் அது சௌகரியம் என்றால். 214 00:19:15,280 --> 00:19:19,330 இல்ல, நீங்க உள்ள வரலாம். பீட் சமையல் அறையில் இருக்கார். 215 00:19:23,162 --> 00:19:26,622 உன் கூட பேசணும்னு சில ஆஃபிசர் சொல்றாங்க பீட். 216 00:19:28,585 --> 00:19:29,875 எல்லாம் நலமா? 217 00:19:31,713 --> 00:19:33,383 நீங்க பீட் சீனியரா? 218 00:19:33,882 --> 00:19:35,632 எங்க பிள்ளைய தேடறீங்களா? 219 00:19:35,717 --> 00:19:38,797 - பீட்டி நலமா? - நல்லா இருக்கான், மேடம். 220 00:19:39,262 --> 00:19:42,932 அவனோட ட்ரக்கிங் நிறுவனத்தில சில கடத்தல் நடந்தது. 221 00:19:43,016 --> 00:19:44,596 அவன் ஈடுபடவில்லை. 222 00:19:44,601 --> 00:19:48,811 எங்க விசாரணைக்கு உதவ அவன்கிட்ட சில கேள்வி கேட்கணும். 223 00:19:48,897 --> 00:19:51,267 நல்ல வேளை. பயந்துட்டேன். 224 00:19:51,774 --> 00:19:55,364 சிலசமயம் இப்படிதான், மக்கள் இரண்டு பீட்டையும் குழப்பிப்பாங்க. 225 00:19:55,904 --> 00:20:00,664 ஜூனியர் எங்க கூட இல்ல. ப்ரூக்ஹாவெனில் மனைவி ஜூடியோட இருக்கான். 226 00:20:00,742 --> 00:20:02,332 இதோ அவன் விலாசம். 227 00:20:02,327 --> 00:20:04,157 - நன்றி. - நன்றி. 228 00:20:09,834 --> 00:20:11,134 ஏன் பொய் சொன்ன? 229 00:20:11,628 --> 00:20:14,548 உணர்ச்சி வசப்பட்டிருப்பாங்க. நமக்கு நேரம் இல்ல. 230 00:20:14,631 --> 00:20:17,381 சார்லி ஹப்பிள் மற்றும் மாலி பெத்க்கு பின், 231 00:20:17,467 --> 00:20:20,137 உனக்கு துக்க செய்தி சொல்ல இஷ்டமில்லனு நினைச்சேன். 232 00:20:20,678 --> 00:20:22,218 நமக்கு நேரம் இல்ல. 233 00:20:30,480 --> 00:20:33,150 - என்னை பார்க்கணுமா, சார்? - கேப்டன், உள்ள வாங்க. 234 00:20:37,737 --> 00:20:40,157 பரவாயில்ல. இது நேரம் எடுக்காது. 235 00:20:41,616 --> 00:20:44,696 நீங்க திரு. க்ளைனர தொந்தரவு செய்யறீங்கனு பேச்சு. 236 00:20:44,786 --> 00:20:48,456 நீங்க சொன்ன மாதிரி நான் மோரிசனின் கொலையை விசாரிக்கிறேன். 237 00:20:48,456 --> 00:20:52,786 உங்க உடலின் ஒரு பாகம் அவர் உடல் பகுதிக்குள் ஏறும்னு அச்சுறுத்தினீங்களாம். 238 00:20:53,378 --> 00:20:55,248 உங்க கால் அவர் பிட்டத்துள்? 239 00:20:56,756 --> 00:21:00,256 விஷயம் முத்தி போச்சு. நான் வருந்தறேன். என் சிறந்த நொடியில்ல. 240 00:21:00,343 --> 00:21:02,763 தெளிவா புரிய வைக்கிறேன். 241 00:21:03,721 --> 00:21:08,271 க்ளைனர் மார்க்ரேவ்வின் மிக முக்கிய நபர் அதுனால அவரையும் 242 00:21:08,351 --> 00:21:10,771 அவர் குடும்பத்தையும் மரியாதையா நடத்தணும். 243 00:21:11,813 --> 00:21:15,903 என்னோட கொம்பின் நுனி போல கடினமானது இந்த விதி, புரியுதா? 244 00:21:16,985 --> 00:21:18,065 முழுசா. 245 00:21:20,238 --> 00:21:23,198 உன்னை வேலைலேந்து எடுக்கணும்னு அவர் சொன்னார், 246 00:21:23,199 --> 00:21:26,829 அது விசித்திரம் ஏன்னா அவருடைய நன்கொடை காரணமாத்தான் உன்னை வேலைக்கு 247 00:21:26,828 --> 00:21:30,078 எடுக்கையில் நீ கேட்ட அதிக சம்பளம் குடுக்க முடிஞ்சுது. 248 00:21:30,081 --> 00:21:32,171 அதை பாராட்டறேன், சார். 249 00:21:32,625 --> 00:21:33,875 அப்ப அதை காட்டு. 250 00:21:35,712 --> 00:21:37,512 அந்த ஃபைல்ல டஜன் கணக்கா மோரிசனுடன் 251 00:21:37,505 --> 00:21:40,375 மோதிய பழைய குற்றவாளிகளோட குற்ற பட்டியல் இருக்கு. 252 00:21:40,383 --> 00:21:44,393 இப்ப, இந்த ஊர்ல எல்லாரும் நான் ஒழுங்குமுறை கொண்டுவர காத்திருக்காங்க. 253 00:21:44,387 --> 00:21:46,757 அந்த பேப்பர்களை நல்லா ஆராய்ஞ்சு, 254 00:21:46,848 --> 00:21:49,098 நம்ம சகோதரனை கொன்னது யார்னு கண்டுபிடி, 255 00:21:50,560 --> 00:21:53,810 அப்ப உன்னோட அதிக சம்பளத்தை இன்னும் 256 00:21:53,813 --> 00:21:55,983 அதிகமாக்க முடியுமான்னு யோசிக்கலாம். 257 00:21:56,691 --> 00:21:57,821 புரிஞ்சுதா? 258 00:21:59,444 --> 00:22:00,614 முழுசா. 259 00:22:00,695 --> 00:22:05,065 இந்த கடைசி விஷயம், சின்ன குழந்தைக்கு போல சொல்லி தர்றேன். 260 00:22:05,575 --> 00:22:10,455 இந்த விஷயத்துல என்னோட அனுமதி இல்லாம ஒரு சின்ன நடவடிக்கை கூட செய்ய கூடாது. 261 00:22:10,455 --> 00:22:12,705 பிசகினா கேஸ்லேந்து எடுத்துடுவேன். 262 00:22:12,707 --> 00:22:15,457 ரெண்டு தடவை ஆச்சுனா, உன் வேலை போய்டும். 263 00:22:17,170 --> 00:22:20,920 கொம்பா, கேரட்டான்னு முடிவு செய்யறது உன் கைல. 264 00:22:23,551 --> 00:22:25,181 குறுக்கிடறதுக்கு வருந்தறேன். 265 00:22:25,178 --> 00:22:27,888 ஃபின்லி, உங்கப்பா கூப்பிடறார். அவசரம்னார். 266 00:22:32,810 --> 00:22:35,060 அந்த அழைப்பை எடுக்க உங்க அனுமதி உண்டா? 267 00:22:35,063 --> 00:22:36,273 என்னோட விளையாடாத. 268 00:22:52,080 --> 00:22:53,660 - ஹே, அப்பா! -ஹே. 269 00:22:53,748 --> 00:22:55,418 நீ கேட்ட ரெஸிபி கிடைச்சுது. 270 00:22:55,500 --> 00:22:59,340 அதுல இருக்கற சில பொருட்களை படிக்க முடியாது. உங்கிட்ட நேரா தரேன். 271 00:22:59,337 --> 00:23:02,797 உங்களை பார்க்கணும்னு ஆசை அப்பா, ஆனா இப்ப கிளம்ப முடியாது. 272 00:23:02,799 --> 00:23:06,049 - ஆனா எனக்கு அங்க நண்பர்கள் இருக்காங்க. - அவங்களை அனுப்பு. 273 00:23:06,552 --> 00:23:09,062 ரெண்டு எஸ், மூணு டபிள்யு என் இடத்துலேந்து. 274 00:23:09,055 --> 00:23:12,475 அம்மா எப்படி இருக்காங்க? என் தங்கைகள்? 275 00:23:12,475 --> 00:23:15,095 - நல்லா இருக்காங்க. - அதான் கேக்க விரும்பறேன். 276 00:23:15,853 --> 00:23:17,403 - சீக்கிரம் பேசுவோம். - சரி. 277 00:23:22,026 --> 00:23:24,026 கேப்டன் ஃபின்லியோட ஃபோன்ல பேசினேன். 278 00:23:24,112 --> 00:23:26,992 - எல்லாம் நலமா? எதாவது செய்தி? - கவலைப்பட ஏதுமில்ல. 279 00:23:27,073 --> 00:23:31,373 நான் போய் கொஞ்சம் துல்லியமான தகவல் குடுக்க வேண்டி இருக்கு. 280 00:23:32,036 --> 00:23:33,156 நேரா. 281 00:23:36,749 --> 00:23:38,709 உனக்கு பதில் யாராவது வராங்களா? 282 00:23:38,793 --> 00:23:41,303 இதுல நாம இன்னும் ஆட்களை சேர்க்க கூடாது. 283 00:23:41,379 --> 00:23:43,379 நான் சில மணி நேரம் தான் போறேன். 284 00:23:45,716 --> 00:23:49,636 பரவாயில்லை. நீங்க இங்க இருக்கறது யாருக்கும் தெரியாது. 285 00:23:53,724 --> 00:23:55,984 நான் இதை செய்ய கூடாது, 286 00:23:57,603 --> 00:23:59,653 ஆனா இதை உபயோகிக்க தெரியுமா? 287 00:23:59,647 --> 00:24:01,647 அப்பா ரேஞ்சுக்கு கூட்டி போனார். 288 00:24:02,692 --> 00:24:06,492 தேவை வந்தா, உபயோகிக்க தயங்காத. 289 00:24:06,571 --> 00:24:08,611 தயக்கம் உன்னை கொன்னுடும். 290 00:24:20,042 --> 00:24:21,502 க்ரீம், சக்கரை? 291 00:24:21,586 --> 00:24:23,706 ரெண்டு பேருக்கும் கடுங்காப்பி. 292 00:24:23,713 --> 00:24:24,963 இதோ. 293 00:24:29,760 --> 00:24:30,930 அதுனால... 294 00:24:32,513 --> 00:24:34,853 - உன் கணவரை பத்தி-- - இறந்துட்டார், இல்லையா? 295 00:24:36,017 --> 00:24:37,017 ஆமா. 296 00:24:37,602 --> 00:24:40,612 - ஆமா. உன் நஷ்டத்துக்கு வருந்தறேன். - நான் வருந்தல. 297 00:24:41,147 --> 00:24:45,527 சரி. அந்த வார்த்தைகளை நாங்க எதிர்பார்க்கல திருமதி. ஜாப்லிங். 298 00:24:45,610 --> 00:24:47,780 மில்லர். நான் அவர் பேரை எடுத்துக்கல. 299 00:24:47,862 --> 00:24:51,322 திருமதி. மில்லர், நீங்க ஏன் உங்க கணவர் இறந்ததுக்கு வருந்தல? 300 00:24:51,324 --> 00:24:53,954 கவலை இல்லாம இல்ல, நான் வருந்தலை அவ்வளவுதான். 301 00:24:54,035 --> 00:24:56,785 ஒரு நாள் இது கைய கடிக்கும்னு அவரை எச்சரித்தேன். 302 00:24:56,871 --> 00:24:57,751 எது? 303 00:24:57,747 --> 00:25:00,077 ட்ரக் ஓட்டுனரக்கு பெரிய வீடும், 304 00:25:00,166 --> 00:25:02,536 பெற்றோர் கடன அடைச்சும் பார்த்திருக்கீங்களா? 305 00:25:04,754 --> 00:25:07,094 - நீங்க எதாவது பேசுவீங்ககளா? - தேவைபட்டா. 306 00:25:07,173 --> 00:25:11,843 உங்க கணவர் சட்ட விரோதமா ஏதோ செய்யறார்னு தெரியுமா? 307 00:25:11,928 --> 00:25:14,388 கம்பெனிலேந்து திருடினார், க்ளைனர் கிட்டேந்து. 308 00:25:14,472 --> 00:25:17,022 அவர் மயாமில ஏர் கண்டிஷனர் கொண்டு போனார். 309 00:25:17,016 --> 00:25:19,516 அவர் ஒப்புக்கல ஆனா அவர் சம்பாதிச்ச பணம் 310 00:25:19,602 --> 00:25:23,192 அந்த ஏஸி போக வேண்டிய இடத்துக்கு போகலன்னு சொல்லுது. 311 00:25:23,189 --> 00:25:25,319 தவறான ஆளை கோபப்படுத்துவார்னு தெரியும். 312 00:25:25,316 --> 00:25:29,566 அந்த ஆள் உங்க கணவரை பின்னால சுட்டுட்டு ஒரு மைதானத்துல விட்டு போனார். 313 00:25:31,364 --> 00:25:33,494 இந்த மாதிரி தகவலைதான் பேசுவீங்களா? 314 00:25:33,491 --> 00:25:35,991 ஆமா. நான் நேசிச்ச ஒரு ஆளையும் கொன்னாங்க. 315 00:25:37,203 --> 00:25:40,373 அதுனால, நீங்க எதாவது சொல்லணும்னா, இப்ப சொல்லுங்க. 316 00:25:46,254 --> 00:25:47,844 பெட்டிகளை காட்ட முடியும். 317 00:25:52,760 --> 00:25:56,350 அவர் வேலைலேர்ந்து. அவர் ஏஸிகளை எடுத்து வேற பெட்டிகள்ல போட்டு 318 00:25:56,347 --> 00:26:00,227 கறுப்பு சந்தைல வித்தார்னு ஊகம். பெட்டிங்க வந்து போயிட்டே இருக்கும். 319 00:26:00,226 --> 00:26:04,186 நல்லா காதல் செய்பவருக்காக எதையெல்லாம் சகிப்போம்கறது வியப்பானது. 320 00:26:06,107 --> 00:26:09,487 பீட் செத்த இரவு அவர் யாரை சந்திக்க போனார்னு தெரியாதா? 321 00:26:09,485 --> 00:26:13,695 இல்ல. எப்பவுமே அழைப்பு வரும், ஓடுவார், பல நாள் வீட்டுக்கு வர மாட்டார். 322 00:26:13,698 --> 00:26:16,658 முதல்ல கேப்பேன், ஆனா அது சண்டை மூட்டும். 323 00:26:16,659 --> 00:26:21,209 - அதான் அவர் காணாம போனதா புகார் தரலையா? - அதுவும், அதோட நான் கவலைப் படல. 324 00:26:21,831 --> 00:26:23,621 பொம்பளை ஓரளவுதான் தாங்கமுடியும். 325 00:26:23,708 --> 00:26:27,708 யாருன்னு தெரியாதவங்களை புதைக்கற இடத்துல புதைங்க. நாளை இங்கேந்து போறேன். 326 00:26:27,712 --> 00:26:30,212 குடும்பத்தோட இருப்பேன் இதை விக்கற வரை. 327 00:26:30,298 --> 00:26:33,508 ஜார்ஜியா வாழ்க்கை போதும், அந்த ஆளோட வாழ்ந்தது போதும். 328 00:26:37,513 --> 00:26:38,513 ஃபின்லி. 329 00:26:40,182 --> 00:26:42,062 ரெண்டு எஸ், மூணு டபிள்யு, சரி. 330 00:26:42,143 --> 00:26:43,523 வந்துகிட்டே இருக்கோம். 331 00:26:43,519 --> 00:26:46,729 நம்ப போகணும். நீ அந்த யூனிஃபார்மை மாத்தணும், 332 00:26:52,278 --> 00:26:56,568 ஜாப்லிங் ஜெனரல் எலெக்ட்ரிக்கை விட அதிகமா விக்கணும், இப்படி வாழ. 333 00:26:56,574 --> 00:26:58,954 க்ளைனருக்காக கள்ள நோட் நகர்த்தறதுல குறி. 334 00:26:59,035 --> 00:27:01,655 இங்க கள்ள நோட் அடிப்பத ஜோ தடுத்ததா மாலி சொன்னா. 335 00:27:01,746 --> 00:27:05,826 தென் அமெரிக்கால நாம கார்ல விட்டோமே, அவங்க அச்சடிக்கறாங்க, 336 00:27:05,833 --> 00:27:09,053 ஃப்ளாரிடாக்கு போகுது. ஜாப்லிங் நிஜ ஏஸி எடுத்துட்டு போய் 337 00:27:09,045 --> 00:27:12,755 காலி பெட்டில கள்ள நோட் ரொப்பிகிட்டு மார்க்ரேவுக்கு கொண்டு வந்தான், 338 00:27:12,757 --> 00:27:15,047 ஆனா அதுல தானும் கொஞ்சம் திருடினான். 339 00:27:15,051 --> 00:27:16,471 நம்பிக்கையா சொல்ற. 340 00:27:16,469 --> 00:27:19,639 அது கோட்பாடு. ஜோவோட ஃபைல்ல ஊர்ஜிதம் கிடைக்கும். 341 00:27:23,017 --> 00:27:24,597 நாம சரியான இடத்துல இருக்கோமா? 342 00:27:24,602 --> 00:27:28,192 ரெண்டு ப்ளாக் தெற்கு, மூணு மேற்கு, பிக்கார்ட் ஆஃபிஸ்லேந்து 343 00:27:28,189 --> 00:27:29,729 சரியான இடத்துல இருக்கோம். 344 00:27:30,858 --> 00:27:31,978 இதோ வர்றார். 345 00:27:34,862 --> 00:27:36,702 நாலு எண்ணிட்டு பின்னால வா. 346 00:27:46,540 --> 00:27:48,080 எல்லாரும் நல்லா இருக்கீங்களா? 347 00:27:48,084 --> 00:27:49,294 ஆமாம். 348 00:27:49,377 --> 00:27:51,337 சார்லி, பசங்களை யார் பாத்துக்கறா? 349 00:27:51,337 --> 00:27:54,047 யாரும் இல்ல. அவளே சமாளிச்சுப்பா. 350 00:27:54,048 --> 00:27:55,668 வின்ல என்ன கிடைச்சுது? 351 00:27:55,758 --> 00:27:58,928 கார் வாடகை கம்பெனிக்கு சொந்தமான ஷெவி ஈக்வினாக்ஸ் பதிவு. 352 00:27:58,928 --> 00:28:00,848 யாரோ போன வாரம் எடுத்தாங்க, நம்பர் 353 00:28:00,930 --> 00:28:04,230 40 மைல் மார்க்ரேவ் வெளிய மோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டது. 354 00:28:04,225 --> 00:28:08,555 ஒரே பிரச்சினை, காரும் மோட்டலும் ரான் ஹாஸ்ஸி பேர்ல பதிவு ஆயிருக்கு. 355 00:28:08,646 --> 00:28:11,766 அது ஜோ. அவன் யாங்கீஸ் காட்சர்கள் பேரை உபயோகிப்பான். 356 00:28:11,774 --> 00:28:13,534 நல்ல வேளை அதை உதாசீனம் செய்யல. 357 00:28:13,526 --> 00:28:15,946 அங்கேந்து அவன் வெளிய வரலயா இருக்கலாம். 358 00:28:15,945 --> 00:28:18,815 - எதாவது முக்கியமா விட்டிருக்கலாம். - சாத்தியம். 359 00:28:18,823 --> 00:28:21,583 அவன் எப்பவுமே நுணுக்கமா குறிப்புகள் வெப்பான். 360 00:28:22,451 --> 00:28:26,581 மோட்டல் முகவரி, 1517 ஓகிள்தார்ப் சாலை. மனப்பாடம் பண்ணி இதை விட்டெறி. 361 00:28:27,206 --> 00:28:29,826 உதவி செய்ங்க, பசங்களா, இதை சீக்கரம் முடிங்க. 362 00:28:29,834 --> 00:28:32,674 இக்கட்டில் இருக்கேன், வேலையே போகலாம். 363 00:28:32,670 --> 00:28:34,050 உதவிக்கு நன்றி. 364 00:28:41,554 --> 00:28:44,144 ரான் ஹாஸ்ஸி இங்க தங்கினார். ஏன் கேக்கறீங்க? 365 00:28:44,140 --> 00:28:46,640 அவர் சொந்தமா எதாவது விட்டாரான்னு பார்க்கணும். 366 00:28:46,642 --> 00:28:51,022 ஆமா, ப்ரீஃப்கேஸ், ஒரு துணி பை. 20 நிமிஷத்துக்கு முன் கொண்டு போனாங்க. 367 00:28:51,689 --> 00:28:53,689 - யாரு? - ரான் ஹாஸ்ஸி. 368 00:28:54,150 --> 00:28:55,480 பார்க்க எப்படி இருந்தார்? 369 00:28:56,235 --> 00:29:00,355 நடு உயரம், வெளி நாட்டு ஆள், ஹிஸ்பானிக்கா இருக்கலாம். 370 00:29:02,700 --> 00:29:06,120 அவங்க 20 நிமிஷம் முன் போனாங்க எந்த திசையிலும் போயிருக்கலாம். 371 00:29:06,120 --> 00:29:08,580 - ப்ரீஃப்கேஸ் போச்சு. - பாதகமில்லை. 372 00:29:08,581 --> 00:29:10,581 - குறிப்புகள் எழுதியிருப்பான். - ஆமா. 373 00:29:10,583 --> 00:29:13,593 துரத்துவாங்கன்னு தெரியும், அதான் ஒளிச்சு வெச்சான். 374 00:29:14,044 --> 00:29:17,344 ஜோவோட சாமான் எடுத்து போனா, நீ என்ன செய்வ? 375 00:29:17,423 --> 00:29:19,473 தம்பி பிடிக்கறதுக்கு முன் காணாம போவேன். 376 00:29:19,467 --> 00:29:23,847 வேகமா போவ, ப்ரீஃப்கேஸை வெச்சுகிட்டு துணி பையை தூக்கி கடாசியிருப்ப. 377 00:29:25,264 --> 00:29:26,184 நாசம். 378 00:29:27,433 --> 00:29:30,903 சரி, ஜோ, நான் நினைக்கற அளவு நீ புத்திசாலியான்னு பார்ப்போம். 379 00:29:47,536 --> 00:29:48,866 இருக்க முடியாது. 380 00:29:50,206 --> 00:29:52,366 ஜாப்லிங்ஸ் கராஜ் க்ரேயின் க்ளைனர் ஃபைல் 381 00:29:53,709 --> 00:29:55,209 அடிக்க வேண்டியவங்க பட்டியல். 382 00:29:55,461 --> 00:29:56,461 மறைஞ்சுக்கோ! 383 00:30:01,884 --> 00:30:02,934 டயர் போச்சு. 384 00:30:02,927 --> 00:30:05,427 நான் சுட்டதும் எதிர் பக்கமா ஓடுவோம். 385 00:30:05,513 --> 00:30:07,433 பிரிஞ்சு போனா சுடறது கஷ்டம். 386 00:30:07,515 --> 00:30:10,305 மூணு எண்ணும் போது. ஒண்ணு, ரெண்டு, மூணு. 387 00:30:16,065 --> 00:30:17,975 அவனிடம் பேப்பர்கள் இருக்கு! தொடரு! 388 00:30:51,559 --> 00:30:53,059 பொறுக்கி! 389 00:31:14,123 --> 00:31:15,373 மதெயோ! 390 00:32:03,756 --> 00:32:05,916 இப்ப நீ என் கசினை கொன்ன. 391 00:32:06,008 --> 00:32:09,138 இப்ப உன் கபாலத்தை இந்த தரைல பூச போறேன். 392 00:32:20,856 --> 00:32:22,066 நன்றி. 393 00:32:23,108 --> 00:32:26,238 உன்னை தொடர வெச்ச, ஜோ குறிப்புகள் உன்கிட்ட இருந்ததால. 394 00:32:26,320 --> 00:32:27,490 அப்ப நீ உயிரோட இருப்ப. 395 00:32:27,488 --> 00:32:31,198 எனக்காக கவலை படாத. நான் போலீஸ், காப்பாத்த வேண்டிய பொண்ணு இல்ல. 396 00:32:31,200 --> 00:32:32,120 நிச்சயமா. 397 00:32:32,201 --> 00:32:35,501 இரவு எதையும் மாத்தலன்னு ஒத்துகிட்டோம். நீ என்ன யோசிச்ச? 398 00:32:42,002 --> 00:32:46,302 ஜோ செத்ததும் இந்த உலகத்துல யாரை பத்தியும் கவலை இல்லன்னு நினைச்சேன். 399 00:32:46,382 --> 00:32:47,632 அது மோசமா இருந்தது. 400 00:32:48,467 --> 00:32:49,837 அப்புறம் உன்ன சந்திச்சேன், 401 00:32:50,928 --> 00:32:52,258 நல்லா இருப்பத உணர்ந்தேன். 402 00:32:55,933 --> 00:32:58,273 வா, டயர் மாத்தணும். 403 00:33:13,033 --> 00:33:13,913 ஃபின்லி. 404 00:33:14,410 --> 00:33:15,580 எதாவது கண்டுபிடிச்சியா? 405 00:33:15,661 --> 00:33:17,871 இரண்டு பேர் எங்கள கண்டு பிடிச்சாங்க. 406 00:33:17,955 --> 00:33:19,245 மேலும் உடல்களா? 407 00:33:20,374 --> 00:33:21,584 என்ன தெரியணும் தெரியுமா? 408 00:33:21,667 --> 00:33:24,497 எப்படி அவங்க எங்களுக்கு முன்னால அங்க போனாங்க? 409 00:33:25,796 --> 00:33:30,336 ஸ்டீவன்சன் பிக்கார்ட் அழைப்பை ஏற்று மெயின் லைனுக்கு அனுப்பினான். 410 00:33:30,968 --> 00:33:33,968 - அவன் ஒட்டு கேட்டிருக்கலாம். - ஸ்டேஷனில் யாரும் செய்யலாம். 411 00:33:34,805 --> 00:33:35,805 இல்ல... 412 00:33:35,806 --> 00:33:39,436 தெரியல, ஸ்டீவன்சனின் அப்பாவித்தனம் ஒரு வேஷமோ? 413 00:33:40,102 --> 00:33:43,522 பிக்கார்ட் எனக்கு போன வருஷம் சில தடவை போன் செய்திருக்கார். 414 00:33:43,522 --> 00:33:47,232 ஸ்டீவன்சன் குரல் அடையாளம் தெரிஞ்சு, இடத்தை கணிச்சிருக்கலாம். 415 00:33:47,234 --> 00:33:50,244 க்ளைனர் நீங்க வரதுக்குள்ள ஆள் தயார் செய்திருக்கலாம். 416 00:33:50,237 --> 00:33:53,737 ஸ்பைவிய காரில் கண்ட போது, கண்காணிப்பு சமாசாரம் இருந்தது 417 00:33:53,741 --> 00:33:56,541 பாராபோலிக் மைக்கில் ஒட்டு கேட்கலாம். 418 00:33:56,535 --> 00:33:58,905 ஸ்டீவன்சன் மோசம்னு நம்பமுடியல. 419 00:33:58,996 --> 00:34:02,536 ஆனா அவன் நிறைய கேள்வி கேட்டான் 420 00:34:03,333 --> 00:34:05,963 ஹப்பிள் பற்றி கவலைன்னு சொல்லி. 421 00:34:06,378 --> 00:34:08,418 கடவுளே, அந்த திருட்டு ராஸ்கல். 422 00:34:09,047 --> 00:34:14,007 அவன் ஜோவோட பொய் பெயர், மோட்டல் கண்டுபிடிக்க, அவங்க நமக்கு முன் வந்தாங்க. 423 00:34:14,011 --> 00:34:17,101 பரவாயில்ல, நாம்தான் உயிர் பிழைச்சோம். 424 00:34:17,806 --> 00:34:20,016 நீ கண்டுபிடிச்சதை நாம் பார்க்கணும். 425 00:34:20,017 --> 00:34:23,307 - ஆனா போனில் இல்ல. -பாழடைஞ்ச பண்ணை வீடு ஒண்ணு தெரியும். 426 00:34:23,312 --> 00:34:26,152 மார்க்ரேவ் வெளியே, தனிமையா. இடம் அனுப்பறேன். 427 00:34:26,523 --> 00:34:28,033 சரி. சீக்கிரம் பார்க்கிறேன். 428 00:34:29,193 --> 00:34:31,823 நாம் ஸ்டீவன்சன் கிட்ட கவனமா இருந்தது நல்லது. 429 00:34:36,366 --> 00:34:37,906 இன்னும் என் மேல் கோவமா? 430 00:34:40,829 --> 00:34:44,459 உனக்கு பாதுகாப்பு வேணாம்னு தெரியும், ஆனா என் உள்ளுணர்வுபடி போனேன். 431 00:34:47,252 --> 00:34:48,882 எனக்கு சொல்லி கொடுத்த மாதிரி. 432 00:34:49,922 --> 00:34:53,222 இது யாரோ ஒரு வேண்டாத பையன் இல்ல. 433 00:34:53,342 --> 00:34:55,762 உன் மகன் ஜெனரலின் மகனை அடித்தான். 434 00:34:55,761 --> 00:34:58,811 பிஷப் பையன் நாங்க ஒகினாவா வந்த முதல் பிரச்சினைதான். 435 00:34:58,806 --> 00:35:00,966 என் பசங்க பில்லிக்கு ஆதரவு கொடுத்தாங்க. 436 00:35:01,058 --> 00:35:02,558 அவங்க சம்பந்தபட விரும்பல. 437 00:35:02,643 --> 00:35:05,483 அவங்கப்பா வேலை பத்தி யோசிக்கிறார், நீயும் செய்யணும். 438 00:35:05,479 --> 00:35:07,609 இது பசங்களுக்குள் சண்டை. 439 00:35:07,606 --> 00:35:10,936 ஆம். உன் பையன் இன்னொருத்தன் முகத்தை உடைச்சான். 440 00:35:10,943 --> 00:35:12,743 இப்போ என்ன பேசறோம்? 441 00:35:12,820 --> 00:35:14,950 ஜோ மைனர். அவங்க ஒண்ணும் செய்ய முடியாது. 442 00:35:14,947 --> 00:35:18,277 ஆனா பிஷப், ஸ்டானை எப்படியாவது பழி வாங்குவார். 443 00:35:18,367 --> 00:35:19,697 என்ன கேட்ட? 444 00:35:19,785 --> 00:35:22,615 ஏதோ காரணம் கண்டுபிடிச்சு உன்ன ஒரு ராங்க் குறைச்சு, 445 00:35:22,621 --> 00:35:27,421 சம்பளம் குறைச்சு, ஒகினாவாலிருந்து மோசமான வேலையில் ஜெர்மனிக்கு மாத்த போறாராம். 446 00:35:27,501 --> 00:35:28,381 கடவுளே. 447 00:35:28,377 --> 00:35:31,707 ஸ்டான்லி ஒரு தப்பும் செய்யலயே. இதை சரி பண்ண முடியாதா? 448 00:35:31,797 --> 00:35:34,007 என்னால முடிஞ்சா செய்வேன், ஜோசஃப்பீன். 449 00:35:34,633 --> 00:35:37,473 ஆனா பிஷப் பழி வாங்கும் பொறுக்கி, எப்பவுமே. 450 00:35:38,262 --> 00:35:40,352 என் முழு வாழ்வையும் நாசம் செய்ய போறான். 451 00:35:40,347 --> 00:35:44,557 கெட்ட செய்தி தந்ததற்கு மன்னிக்கவும். முன்னாலேயே தெரிவிக்க விரும்பினேன். 452 00:35:45,269 --> 00:35:47,689 அதை பாராட்டறேன் புச். நீ நல்லவன். 453 00:35:54,111 --> 00:35:55,151 பசங்களா இங்க வாங்க. 454 00:36:01,535 --> 00:36:02,785 அவன் சொன்னது உண்மையா? 455 00:36:03,787 --> 00:36:04,707 ஆமாம். 456 00:36:06,748 --> 00:36:09,748 - உங்களுக்கு பிரச்சினை வரது நியாயமில்ல. - அது சரி. 457 00:36:11,128 --> 00:36:14,508 நீ செய்வதற்கு முன்னால் அதை யோசிச்சிருக்கணும். 458 00:36:26,602 --> 00:36:27,852 அவர் என்னை வெறுக்கிறார். 459 00:36:34,067 --> 00:36:36,397 - நான் இதை பாத்துக்கறேன். - இல்லை! 460 00:36:36,403 --> 00:36:39,493 இல்லை. உனக்கு 12 வயது. உன்ன மாட்ட விட மாட்டேன். 461 00:36:39,573 --> 00:36:40,493 ஆனா, ஜோ-- 462 00:36:40,574 --> 00:36:42,784 வாயை மூடி இருந்த உன் உள்ளுணர்வினால. 463 00:36:42,868 --> 00:36:44,238 அதான் சரியானது. 464 00:36:45,162 --> 00:36:46,412 இப்போ இதில மாட்டிக்காத. 465 00:36:58,467 --> 00:37:01,757 "ஈ ஊனம் ப்ளரிபஸ்." ஒன்றிலிருந்து, நிறைய. 466 00:37:01,887 --> 00:37:05,267 "அது பலதிலிருந்து ஒன்று." "ஈ ப்ளரிபஸ் ஊனம்"னு இருக்கணும். 467 00:37:05,349 --> 00:37:06,559 அது தப்பா? 468 00:37:06,642 --> 00:37:08,692 ஜோ எதையும் தப்பா செய்ய மாட்டான். 469 00:37:08,769 --> 00:37:11,149 "பி.எச்." பால் ஹப்பிளாக இருக்கணும். 470 00:37:11,146 --> 00:37:14,226 "டபிள்யு. பி" யாருக்காவது அந்த பின் கோட் தெரியுமா? 471 00:37:14,316 --> 00:37:15,606 தெரியல. 472 00:37:15,609 --> 00:37:17,989 {\an8}அடுத்தது "எஸ்.சி." அது ந்யூ யார்க். 473 00:37:18,070 --> 00:37:21,410 {\an8}மெம்ஃபிஸிலிருந்து ஒரு ஏர் நேஷனல் கார்ட் விசாரணை நடத்தினேன். 474 00:37:21,490 --> 00:37:23,700 அங்க பின்கோட் ஜே.ட்பிள்யு. 901. 475 00:37:23,784 --> 00:37:27,254 இது தெரியல. ஜாப்லிங்ஸ் கராஜ், க்ரேயின் க்ளைனர் ஃபைல். 476 00:37:27,329 --> 00:37:29,369 ஏற்கனவே ஜாப்லிங் கராஜ் போயாச்சு. 477 00:37:29,373 --> 00:37:32,083 காலி பொட்டிகள் நமக்கு எதுவும் புதுசா சொல்லல. 478 00:37:32,084 --> 00:37:36,174 க்ரேயிடம் க்ளைனர் ஃபைல் இல்ல. அவன் இறந்தப்ப ஆஃபீஸ், வீடு சோதிச்சேன். 479 00:37:36,171 --> 00:37:38,921 எதுவும் இல்ல. க்ளைனர் மீது எதுவும் இல்ல. 480 00:37:38,924 --> 00:37:41,304 இந்த நம்பர்கள தேடுவோம். 481 00:37:41,385 --> 00:37:43,045 இல்ல கூப்பிடலாம். 482 00:37:43,553 --> 00:37:44,683 அதுவும் செய்யலாம். 483 00:37:46,431 --> 00:37:48,351 நான் மர்ம எண்ணை எடுத்துக்கறேன். 484 00:37:48,350 --> 00:37:50,100 நான் ந்யூ யார்க் செய்யறேன். 485 00:37:50,102 --> 00:37:51,352 மெம்ஃபிஸ். 486 00:37:59,444 --> 00:38:02,114 அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி. 487 00:38:02,114 --> 00:38:03,824 உங்க காலை எங்கே அனுப்ப? 488 00:38:04,491 --> 00:38:05,531 ஹலோ? 489 00:38:05,534 --> 00:38:09,834 அப்போ டபிள்யு.பி வில்லியம் ப்ரையன்ட், ப்ரின்ஸ்டனில் எகனாமிக்ஸ் பேராசிரியர். 490 00:38:09,830 --> 00:38:13,830 ஐரோப்பாவில் மாநாட்டில் இருக்கார், மூன்று நாளில் திரும்புவார். 491 00:38:13,834 --> 00:38:15,044 செய்திகளை சரிபார்க்கல. 492 00:38:15,127 --> 00:38:18,757 விசித்திரம். என் எண் கொலம்பியாவில் எகனாமிக்ஸ் துறைக்கு போச்சு. 493 00:38:18,839 --> 00:38:21,129 எஸ்.சி, பேராசிரியர் ஸ்டஃபனி காஸ்டியோ, 494 00:38:21,133 --> 00:38:24,803 அவரும் ஐரோப்பா மாநாட்டில். மூன்று நாளில் திரும்புவார். 495 00:38:25,512 --> 00:38:27,892 - நீ மெம்ஃபிஸ் ஸ்டேட் கூப்பிட்ட? - இல்ல. 496 00:38:27,973 --> 00:38:29,983 இபிஏ வின் மெம்ஃபிஸ் அலுவலுகம். 497 00:38:29,975 --> 00:38:32,385 அதுக்கும் கள்ள நோட்டுக்கும் என்ன சம்பந்தம்? 498 00:38:32,394 --> 00:38:35,234 ஹப்பிள் எண்ணுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 499 00:38:35,230 --> 00:38:37,320 தென் அமெரிக்கா, மாட்டு தீவனத்துக்கும்? 500 00:38:37,399 --> 00:38:39,689 சரி. அந்த கடைசியை விட்டு தள்ளு. 501 00:38:39,693 --> 00:38:42,323 அது எக்கசக்க மாட்டு தீவனம். 502 00:38:42,404 --> 00:38:45,124 நாம உடனே மெம்ஃபிஸ் இபிஏ தடயத்தை தொடரணும். 503 00:38:45,240 --> 00:38:49,370 பேராசிரியர்கள விட மோசமான ஏஜென்ட்கள் அதிக சேதம் செய்வாங்க. 504 00:38:49,453 --> 00:38:52,333 நீ டென்னிசி போக முடியாது. மாலி பெத் இப்போ வருவா. 505 00:38:52,414 --> 00:38:55,424 ஃபைல்ல உனக்கு புரியற மாதிரி குறுக்கு எழுத்து இருக்கலாம். 506 00:38:55,417 --> 00:38:58,877 ஆம். மற்றும் நீங்க இரண்டு பேரும் டீல்கிட்ட நடிக்கணும். 507 00:39:02,299 --> 00:39:04,049 எனக்கு உதவ கூடிய பிஐ தெரியும். 508 00:39:04,051 --> 00:39:05,391 நாம நம்பலாமா? 509 00:39:05,469 --> 00:39:08,059 பல தடவை என் உயிர அவ கைல ஒப்படைச்சிருக்கேன். 510 00:39:08,055 --> 00:39:09,805 என்னை ஒரு போதும் கை விட்டதில்ல. 511 00:39:14,603 --> 00:39:17,653 -ரீச்சர்! - ஹலோ நீக்லி. நான்னு எப்படி தெரியும்? 512 00:39:17,731 --> 00:39:20,861 எங்கப்பா தவிர என் தனிபட்ட எண் உள்ளவன் நீ தான். 513 00:39:20,984 --> 00:39:25,864 அவர் இந்த நேரத்தில் ஜட்ஜ் ஜூடியின் எண்ணங்களை ரசித்துகொண்டிருப்பார். 514 00:39:27,949 --> 00:39:30,489 ஒன்றரை நிமிடம் ஆச்சு. என்ன விஷயம்? 515 00:39:31,161 --> 00:39:33,621 வேகமா, கச்சிதமா சொல்ல போறேன். தயாரா? 516 00:39:34,414 --> 00:39:36,834 - சொல். -எங்கண்ணா சீக்ரெட் ஸர்வீசில் இருந்தார். 517 00:39:36,917 --> 00:39:38,877 ஜார்ஜியாவில் கள்ள நோட் துப்பறிந்தார். 518 00:39:38,877 --> 00:39:41,667 உண்மையை கண்டதால், யாரோ கொன்னுட்டாங்க. 519 00:39:42,380 --> 00:39:43,300 சே. 520 00:39:44,382 --> 00:39:45,382 நீ பரவாயில்லையா? 521 00:39:45,467 --> 00:39:47,087 செத்தது அண்ணன், நான் இல்ல. 522 00:39:47,094 --> 00:39:49,554 யார் கிட்ட பேசறேன்னு மறந்திட்டேன். 523 00:39:49,638 --> 00:39:53,428 ஜோவின் குறிப்பில் மெம்ஃபிஸ் இபிஏ எண்ணும் ஜே.ட்பிள்யு என்றும் இருந்தது. 524 00:39:53,517 --> 00:39:56,097 - எண்னும், எழுத்தும்தான் இருக்கு. - அதான் தேவை. 525 00:39:56,103 --> 00:39:58,613 நான் பார்த்துக்கிறேன். ஹே, பாஸ், 526 00:40:00,065 --> 00:40:01,395 பேசணும்னா... 527 00:40:01,483 --> 00:40:02,573 இப்போ செய்தோமே. 528 00:40:04,027 --> 00:40:07,277 நீ உணர்சிகளை நிராகரிப்பவன். உன்னை ஏமாத்திப்பதை நிறுத்து. 529 00:40:07,697 --> 00:40:08,867 குட்பை, நீக்லி. 530 00:40:09,533 --> 00:40:11,543 அவ எப்பவும் அப்படிதான் பேசுவாளா? 531 00:40:11,535 --> 00:40:13,445 இல்ல. சமயத்துல நேரா பேசுவா. 532 00:40:13,537 --> 00:40:16,497 நாம போகணும். மாலி பெத் வர நேரம். 533 00:40:16,498 --> 00:40:19,538 ஜாகுவார் வேண்டாம். புல்லட் துளை கவனத்தை ஈர்க்கும். 534 00:40:19,543 --> 00:40:22,133 நான் ஓட்டறேன். 38 ஸ்பெஷல் பிடிக்கும்னு நம்பறேன். 535 00:40:24,589 --> 00:40:25,509 தீவிரமா இருக்க. 536 00:40:30,595 --> 00:40:33,595 மாலி பெத் விமானம் 15 நிமிடத்தில் தரையிறங்கும். 537 00:40:33,682 --> 00:40:36,352 ஆவணம் கொடுக்க வரா, அதனால பெட்டி எதுவும் கிடையாது. 538 00:40:36,351 --> 00:40:39,351 பத்து நிமிஷம் இறங்க, ஐந்து கழிவறை போக, 539 00:40:39,354 --> 00:40:42,234 பத்து ஏர்போர்ட் சப்வே நடக்க, இரண்டு டிக்கெட் வாங்க. 540 00:40:42,232 --> 00:40:45,782 ஐந்து நிமிடத்துக்கு ஒரு ரயில். எவ்ளோ நேரம் பைவ் பாயின்ட்ஸ்க்கு? 541 00:40:45,861 --> 00:40:47,701 - பதினைந்து, இருபது நிமிடம். - சரி. 542 00:40:47,696 --> 00:40:51,276 அவ வர்றதுக்கு ஒண்ணிலிருந்து ஆறு நிமிஷம் முன் அங்க இருப்போம். 543 00:40:54,411 --> 00:40:56,161 நாம அவள பார்த்ததில்ல. 544 00:40:56,163 --> 00:40:59,623 - நம்மை எப்படி கண்டுபிடிப்பா? - ஜோவ அவளுக்கு தெரியும். 545 00:40:59,708 --> 00:41:01,038 நான் ஜோ போல இருப்பேன். 546 00:41:04,504 --> 00:41:08,554 ரீச்சர், நீ ப்ளூ ஆளு, ஆனா இதை ரசிக்கணும். 547 00:41:10,594 --> 00:41:11,604 இல்ல. 548 00:41:20,187 --> 00:41:21,187 சரி. 549 00:41:24,191 --> 00:41:28,781 கோல்ட் அல்லது ரெட் வடக்கு போகும் ரயிலில் இருப்பா. வேற வேற ப்ளாட்ஃபார்மில் வரும். 550 00:41:37,120 --> 00:41:38,250 அவள கண்டோம். 551 00:41:41,708 --> 00:41:44,588 எஸ்கலேடர் மேல சந்திக்க சொல்றா. 552 00:41:52,844 --> 00:41:54,104 எங்கே அவ? 553 00:41:54,179 --> 00:41:56,219 நம்ம பார்க்காம போயிருக்கணும். 554 00:41:56,223 --> 00:41:58,433 என்ன யாரும் பாக்காம போக முடியாது. 555 00:42:02,562 --> 00:42:03,692 எதோ சரியில்ல. 556 00:42:04,272 --> 00:42:07,442 பிரிவோம். நீ படில போ, நீ எலிவேடர். 557 00:42:08,944 --> 00:42:10,244 - மன்னியுங்கள். - ஹே! 558 00:42:15,867 --> 00:42:16,947 நாசம். 559 00:42:51,861 --> 00:42:52,701 சரி. 560 00:42:54,281 --> 00:42:56,831 ஹே, ஹே! கடவுளே! 561 00:43:02,497 --> 00:43:03,537 ஜோ. 562 00:45:03,618 --> 00:45:05,618 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 563 00:45:05,620 --> 00:45:07,710 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்